
Share this on WhatsApp எத்திசையும் அமைதி நிலவ பங்குனித் தாய் பெற்றெடுத்த சித்திரைப் பாவையே சிறப்பான சிந்தனைகளை சுமந்துகொண்டு வருக முத்தான வரங்கள் தருக ! எல்லாரும் கொண்டாடும் எங்கள் சித்திரைப் பாவையே எம்மதம் சம்மதம் – உலகில் மனிதநேய மிக்க மக்கள் சமுதாயம் மலர வரம் தருக ! தன் மக்கள் நலம் மனதில் கொள்ளாமல் நாட்டு மக்கள் நலமே மனதில் கொள்ளும் அரசியல் தலைவர்கள் உருவாக வரம் தருக ! […]