உங்கள் வாய்ப்பு
உங்களையும் வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு!!
நண்பர்களே, நமது B+ இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. நம் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் உங்களுள் நல்ல சிந்தனையை கண்டிப்பாக தூண்டும் என்ற நம்பிக்கையுடன் நமது தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நமது B+ இதழின் மூலம், உங்களின் படைப்புத் திறனையும், நல்ல கருத்துக்களையும் அனைவரிடமும் எடுத்துச் சென்று பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம். அதனால், உங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான, பாசிடிவான சம்பவங்களை எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.
அதுமட்டுமின்றி, நீங்கள் சந்தித்த சமூக நலனில் அக்கறை உள்ள மனிதர்கள், சாதனைகள், ரசித்த நல்ல நிகழ்ச்சிகள், நீங்கள் எழுதியக் கவிதைகள், கதைகள், என எது இருந்தாலும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். நமது இதழின் வாயிலாக உங்கள் எழுத்துக்களும் எண்ணங்களும் பாசிடிவான மனிதர்களைச் சென்றடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் ஃபோட்டோவுடனும், பெயருடனும் அவை அடுத்து வரும் B+ இதழில் வெளியிடப்படும்.
நீங்கள் அனுப்பும்போது, உங்கள் பெயர், ஈமெயில் முகவரி மற்றும் வசிக்கும்நாடு/ஊர் போன்ற விவரங்களை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு சேர்த்து அனுப்பவும்.
இது வரை நல்ல எண்ணங்களை, தங்கள் எழுத்து படைப்பின் வாயிலாக பங்களித்துள்ள B+ குழுவினரும், படைப்பாளிகளும்..
விமல் தியாகராஜன்
சிவரஞ்சினி.V
முத்துசிவா
சரவணன்.D (HYDERABAD, INDIA)
நந்தினி.K (LONDON, UNITED KINGDOM)
முரளிதரன் செளரிராஜன்
சிவரமணன்
ராஜசெல்வம்
கவிஞர் காமராசு
விஜி சுஷில் (DUBAI, UNITED ARAB EMIRATES)
கவிஞர் அனு (DUBAI, UNITED ARAB EMIRATES)
கவிஞர் ஜோஷுவா
கவிஞர் ரூபன் (MALAYSIA)
S.நித்தியலக்ஷ்மி, தஞ்சாவூர்
ந.பச்சைபாலன், (MALAYSIA)
ச.கார்த்திகேயன் (DUBAI, UNITED ARAB EMIRATES)
ரக்ஷன்
வீர திருநாவுக்கரசு
ஸ்ரீவாநி
கவிஞர்.ஞ
பத்ம ரஞ்சனி (HYDERABAD, INDIA)
அ.க.ராஜாராமன்
முனைவர். பிச்சைமுத்து சுதாகர் (JAPAN)
சரஸ்வதி ராசேந்திரன், மன்னார்குடி
இவர்களோடு சேர்ந்து, நம் முயற்சிகளுக்கு ஆதரவும் ஊக்கமும், தங்கள் கருத்துக்கள் மூலம் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் B+ குழுவின் நன்றிகள்.
உங்கள் ஆலோசனைகளயும், கருத்துக்களையும் பதிவு செய்ய bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
Like our Facebook Page : https://www.facebook.com/bpositivenews
நட்புடன்,
விமல் தியாகராஜன் & B+ Team


Hi bro,
I read your post it good and motivational. Keep up your good work
All the best for the initiate.
Thank you,
Regards,
Mahesh Ganesan
Awesome messages. Keep the good work going.
அன்புடையீர், வணக்கம். தங்களது பி.பாசிட்டிவ் இதழைப் பார்த்து மகிழ்ந்தேன். இணையதள இதழைத் தமிழில் (பெயர்) இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
பூ. சுப்ரமணியன், பள்ளிகரணை, சென்னை
sir your magazine is very nice .good message for the society .tell me your postal address