எங்களைப் பற்றி

 

Logo png

B+ இதழின் நோக்கம்

இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள்(media) மனிதனுக்கு ஒரு பெரிய கருவி. வன்முறைகள், குற்றங்கள் பற்றிய செய்திகள் அதிக அளவில் கிடைக்கும் இந்த நேரத்தில், நெகட்டிவ் விஷயங்களை முற்றிலும் புறம் தள்ளி நம்மை சுற்றி நடக்கின்ற, நாம் பார்க்கின்ற இடங்களிலும், பழகும் மனிதர்களிலும், படிக்கும் புத்தகங்களிலும், இருக்கும் பாஸிடிவ் விஷயங்களை மட்டுமே 100% share செய்துகொள்ள ஒரு களம் இருந்தால் எப்படி இருக்கும்! என்ற கேள்விக்கு பதில் தான் இந்த B+ இணைய இதழ்.

நோக்கத்தை மேலும் முழுமையாக தெரிந்துக்கொள்ள, இங்கு க்ளிக் செய்யவும் http://bepositivetamil.com/?p=31

B+ இதழில் வெளியாகும் கட்டுரைகளும், பங்களித்த எழுத்தாளர்களின் விவரமும்.

முதல் பக்கம்

பயணங்களின்போது, பார்த்து ரசித்த, வியந்த, இதயத்தை தொட்ட நல்ல நிகழ்வுகளைப் பற்றியும், நல்ல மனிதர்களைப் பற்றியும், இங்கு எழுதுகிறேன்.   http://bepositivetamil.com/?cat=1

 

சாதனையாளர்கள் பக்கம்

சாதிப்பதற்கும், மக்களுக்காக வாழ்வதற்க்கும், வயது, இடம், பதவி என்று எதுவும் தடை அல்ல, மனமிருந்தால் மக்களுக்காக வாழ்ந்து சாதிக்கலாம் என்று வாழும் மனிதர்களை பேட்டி எடுத்து இந்த பகுதியில் வெளியிடுகிறோம். இந்த மனிதர்களில் பெரும்பாலானவர்கள் வெளியுலகத்திற்கு தெரியாமலும், அதே சமயம் நமது அருகில் சாதாரண மனிதர்களாய் தெரிபவர்கள். இவர்களை வெளியுலகத்திற்கு எடுத்துக் கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். அச்சாதனையாளர்களைப் பற்றி இங்கு காணலாம்.   http://bepositivetamil.com/?cat=22

 

கதை கட்டுரைகள் பக்கம்

நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சரித்திர நிகழ்வுகளை, ஊக்கமளிக்க கூடிய வித்தியாசமான சம்பவங்களை தொகுத்து கதை வடிவில் வெளியிடுகின்றோம். இவைகளை இங்கு காணவும்  http://bepositivetamil.com/?cat=23

 

கவிதைகள் பக்கம்

மனதை நெகிழ வைக்கும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் வருகின்றது. வெளிவரும்  மாதத்தில் வரக்கூடிய சிறப்பு நாட்களை இந்த கவிதைகள் பிரதிபலிக்கின்றது. கவிதைகளை இங்கு காணலாம்  http://bepositivetamil.com/?cat=24

 

இளைஞர்கள் பக்கம்

இளைஞர்கள் அன்றாட வாழ்வில், எதிர்கொள்ளும் சவால்களையும், அவைகளை சமாளிக்கும் வழிகளையும் சிறு உதாரணக் கதைகளோடு இந்த பகுதியில் தொகுத்து  வழங்குகின்றோம். இளைஞர்கள் பக்கத்தை இங்கு காணவும். http://bepositivetamil.com/?cat=25

 

குழந்தைகள் பக்கம்

குழந்தைகள் கேட்டு மகிழக்கூடிய நல்ல சிந்தனைக் கதைகளை இங்கு படிக்கலாம். http://bepositivetamil.com/?cat=117

 

புதிர்கள் பக்கம்

இயந்திரமயமான, பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், சற்று நின்று, வித்தியாசமாக யோசிப்பதற்கு ஒரு களமாக இதை அமைத்துள்ளோம். புதிருடன் கூடவே  ஒரு சமுதாயக் கருத்தும் இந்த பக்கத்தில் வருகிறது. http://bepositivetamil.com/?cat=26

 

இனிய வரிகள்

ஊக்கமளிக்கும், உற்சாகம் தரும் இனிய வரிகளை இந்த பக்கத்தில் காணலாம். இவைகளில் பல வரிகள் உலகளவில் பெயர் பெற்ற தலைவர்களின் அமுத வசனங்களாகும். http://bepositivetamil.com/?cat=27

இது வரை நல்ல எண்ணங்களை, தங்கள் எழுத்து படைப்பின் வாயிலாக பங்களித்துள்ள B+ குழுவினரும், வாசகர்களும்..

விமல் தியாகராஜன்

சிவரஞ்சினி.V

முத்துசிவா

சரவணன்.D (HYDERABAD, INDIA)

நந்தினி.K (LONDON, UNITED KINGDOM)

முரளிதரன் செளரிராஜன்

சிவரமணன்

ராஜசெல்வம்

கவிஞர் காமராசு

விஜி சுஷில் (DUBAI, UNITED ARAB EMIRATES)

கவிஞர் அனு (DUBAI, UNITED ARAB EMIRATES)

கவிஞர் ஜோஷுவா

கவிஞர் ரூபன் (MALAYSIA)

S.நித்தியலக்ஷ்மி,   தஞ்சாவூர்

ந.பச்சைபாலன், (MALAYSIA)

ச.கார்த்திகேயன் (DUBAI, UNITED ARAB EMIRATES)

ரக்ஷன்

வீர திருநாவுக்கரசு

ஸ்ரீவாநி

கவிஞர்.ஞ

பத்ம ரஞ்சனி (HYDERABAD, INDIA)

அ.க.ராஜாராமன்

முனைவர். பிச்சைமுத்து சுதாகர் (JAPAN)

சரஸ்வதி ராசேந்திரன், மன்னார்குடி

இவர்களோடு சேர்ந்து, நம் முயற்சிகளுக்கு ஆதரவும் ஊக்கமும், தங்கள் கருத்துக்கள் மூலம் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் B+ குழுவின் நன்றிகள்.

நட்புடன்,

விமல் தியாகராஜன்.

 

உங்களையும் வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு!!

நண்பர்களே, நமது B+ இதழின் மூலம், உங்களின் படைப்புத் திறனையும், நல்ல கருத்துக்களையும் அனைவரிடமும் எடுத்துச் சென்று பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம். அதனால், உங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான, பாசிடிவான சம்பவங்களை எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

அதுமட்டுமின்றி, நீங்கள் சந்தித்த சமூக நலனில் அக்கறை உள்ள மனிதர்கள், சாதனைகள், ரசித்த நல்ல நிகழ்ச்சிகள், நீங்கள் எழுதியக் கவிதைகள், கதைகள், என எது இருந்தாலும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். நமது இதழின் வாயிலாக உங்கள் எழுத்துக்களும் எண்ணங்களும் பாசிடிவான மனிதர்களைச் சென்றடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் ஃபோட்டோவுடனும், பெயருடனும் அவை அடுத்து வரும் B+ இதழில் வெளியிடப்படும்.

நீங்கள் அனுப்பும்போது, உங்கள் பெயர், ஈமெயில் முகவரி மற்றும் வசிக்கும்நாடு/ஊர் போன்ற விவரங்களை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு சேர்த்து அனுப்பவும்.

 

Reach us / Email to : bepositive1000@gmail.com

Like our Facebook Page : https://www.facebook.com/bpositivenews

Likes(22)Dislikes(2)
Share
 Posted by at 8:43 am
Share
Share