Aug 152014
 

freedom

 

எவரின் அனுமதியுமின்றி

நீங்கள் நீங்களாகவே

இருப்பது தான்

உண்மையான சுதந்திரம்..

 

 

நீங்கள் விரும்புவதை செய்யும்போது

சுதந்திரம் பிறக்கிறது,

நீங்கள் செய்வதை விரும்பும்போது

மகிழ்ச்சி பிறக்கிறது..

 

சுதந்திரமாக செயல்பட்ட மனிதர்களால் தான்,

சரித்திரமும் சாதனையும் படைக்க முடிந்துள்ளது..

 

மற்றவர்கள் உங்களைப் பற்றி

என்ன நினைப்பார்கள் என்று

கவலைப்படாமல் இருப்பதே

மிகப்பெரிய சுதந்திரம்..

 

 

வாழ்நாள் முழுதும்

கைதியாக வாழ்வதற்கு பதில்,

சுதந்திரத்திற்காக

போராடி உயிரிழப்பது மேல்..

 

மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரமெனில்,

சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்..

 

 

எந்த மனிதன் தனது

கனவுகளைக் கைவிடாது,

அவைகளை சாத்தியமாக்கி காட்டுகிறானோ,

அவனே சுதந்திரமான மனிதன்

 

 

முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க

நம்மை நாமே கட்டுப்படுத்த தெரிந்துக் கொள்ளவேண்டும்

 

Likes(1)Dislikes(0)
Share

  One Response to “இதோ சுதந்திரம்!!”

  1. வெள்ளையர்களின் கைகளில் இருந்த இந்தியா இன்று கொள்ளையர்களின் கைகலில் உள்ளது நன்பா

    Likes(1)Dislikes(0)

 Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Share
Share