Jun 142014
 

 

கண்ணைக் கவரும் கணிப்பொறி,
கவனத்தை ஈர்க்கும் கைப்பேசி,
விண்ணை அளக்கும் செயற்க்கைகோள்,
ஒன்றா இரண்டா! இதுபோல

உலகமெங்கும் உபகரணங்கள்
கண்ணுக்கு தெரியா கதிர்களை;
கணம் தவறாமல் சுற்றிலும் வீசி
மண்ணைக் காக்கும் மரங்களையும்,
மரங்கள் தாங்கும் பறவைகளையும்,
மனிதன் போற்றும் உடலினையும்,
ஊனமாக்கும் ஊமைக் காலனே!
கலியுகத்தின் கல்கி நீ தானோ?

-Dr. K. நந்தினி (லண்டனிலிருந்து)

 

 

kavithai

Likes(5)Dislikes(0)
Share

  2 Responses to “கல்கி”

  1. நற் சிந்தனைக் கவிதை!
    நல் லறிவியல் சீர்கேட்டை
    நற் றமிழ்க் கவிதையாய்
    நறு ந்தமிழில் வடித்துள்ளீர்!
    நல் வாழ்த்துகள்! வடித்திடுவீர்
    நல் கவிதைகளை மேலும்
    நனி சிறக்க!
    ஆல்பர்ட்,
    விச்கான்சின்,
    அமெரிக்கா.

    Likes(2)Dislikes(0)
    • அகிலத்தின் அப்புறத்திலிருந்து அழகு தமிழ் வார்த்தைகளை முத்தாக கோர்த்து வாழ்த்தியமைக்கு நன்றி
      -நந்தினி

      Likes(1)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share