Apr 132014
 

(துபாயிலிருந்து ஒரு வாசகர் எழுதி அனுப்பியது)

images

 

பூ மொட்டா காத்திருக்கேன்

புது வருஷம் பிறக்குமுன்னு !

 

சாணி தெளிக்கயிலே

கோணி சிரிச்சவனே !

 

மேலோட்டம்   பார்த்துகிட்டே

நீரோட்டம் இறச்சவனே !

 

அம்மியில நான் அரச்ச

அரவைகளை ருசிச்சவனே !

 

காடு மேடு சுத்தி

ரம்மியத்தை படிச்சவனே !

 

கும்மியாடும் குமரி என்னை

கூப்பிட்டு கவுத்தவனே !

 

மாவட்டும் என் கைக்கு

மருதாணி  வச்சவனே !

 

தயங்காம  காத்துருக்கேன்

தல பொங்கல் தருவேன்னு !

 

வாசலில  வேத்து இருக்கேன்

வருசம் உன்னால் பிறக்குமுன்னு !

 

சித்திரையை நோக்கி நித்திரை !!!

 

–       கவிஞர் அனு

tamil-new-year-001

Likes(1)Dislikes(0)
Share

  2 Responses to “புது வருடம்!!!”

  1. நன்றி தங்களின் கருத்துக்கு சித்திரை என்னும் விடியலை எதிர்நோக்கி என் நித்திரை ,,,
    நித்திரையில் விழித்திரையிலாவது நீ வருவாய் என !!!

    Likes(0)Dislikes(0)
  2. சித்திரையை நோக்கி நித்திரையா? என் புது வருஷத்தை நோக்கி தூங்குறீங்க??

    Likes(0)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share