Oct 302018
 
தோல்வி வேண்டும்!!!

இரண்டு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளை ஒரு தராசில் வைத்து நிறுத்து பார்க்கும் அனுபவம் சமீபத்தில் கிடைத்தது. ஒரு தட்டில் பெரும் வெற்றியடைந்த மூன்று தொழிலதிபர்களின் வாழ்க்கை பயணம். இரண்டாவதாக, சிறு வயதிலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்ட எங்கள் உறவுக்கார இளைஞர் ஒருவர். தராசின் முதல் தட்டில் மூன்று தொழிலதிபர்கள். முதலாமானவர் தமிழகத்தில் பெரிய ஜவுளிக்கடையை வெற்றிகரமாக இயக்கி வருபவர். இரண்டாம் தொழிலதிபர் ஒரு கேட்டரிங் நிறுவனத்தை இயக்கி, சென்னையின் பல மென்பொருள் நிறுவனங்களுக்கு உணவு சப்ளைகளை வெற்றிகரமாக […]

Share
Share
Share