Aug 312018
 
அறிவின் சாபம்!

  1990 ஆம் ஆண்டு. புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எலிசபெத் நியுடன் என்ற பெண் முதுகலை பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஒரு எளிமையான ஆனால் வித்தியாசமான விளையாட்டு போட்டியை தனது ஆராய்ச்சிக்காக உபயோகப்படுத்தினார். அந்த விளையாட்டில் சில மனிதர்களை கலந்துக்கொள்ள வைத்து, அவர்களை இரண்டு அணிகளாக பிரித்தார். ஒன்று “ஒலி எழுப்புபவர்கள்” குழு, மற்றொன்று அந்த “ஒலியை கேட்பவர்கள்” குழு. போட்டி இது தான். உலகின் புகழ்பெற்ற 25 பாடல்களை ஒலி எழுப்புபவர்களிடம் கொடுத்து, அவர்களை அதற்கான […]

Share
Share
Share