Jul 242018
 
வேகமா, வழியா?

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி! சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு புகழ்பெற்ற பேச்சாளர், எழுத்தாளர் திரு.ஷிவ் கேரா உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். படிப்பில் பெரியளவில் இல்லையென்றாலும் தனது விற்பனை, வியாபாரம் மற்றும் பேச்சுத்திறமை மூலம் உயர்ந்த இடத்தை அடைந்தவர் இவர். இவரின் “You can win” புத்தகம் நிறைய பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் சென்ற அவரது பேச்சின் முடிவில் ஒரு கதையை கூறினார். அந்தக் கதையை இங்கு உங்களிடம் […]

Share
Share
Share