Jun 292018
 
தோல்வி – தள்ளிப்போகும் வெற்றி !

நம் கதாநாயகி 1915 ஆம் ஆண்டு, கியூபாவின் ஹவானாவில் பிறந்தவர். ஓவியம் என்றால் பெரும் ஈடுபாடு அவருக்கு. எட்டு வயதிற்குள் ஒரு பேராசிரியரிடம் ஓவியப் பாடங்களைப் கற்றார். பள்ளிக்குப் பிறகு, கட்டிடக்கலை பாடத்தில் சேர்ந்தது, அவரது ஓவியத்தை மேலும் மெருகேற்றியது. 1939-ல், ஒரு ஆங்கில ஆசிரியரை திருமணம் செய்து, நியூயார்க்கிற்கு குடிப்பெயர்ந்தார். 1943 முதல் 1947 வரை நியூயார்க்கில் பிரபலமான கலைக் கல்லூரியில் பயின்றார். தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தும், தனது படங்களை சேகரித்துக் கொண்டேயும் இருந்தார். படங்களின் […]

Share
Share
Share