May 182018
 
உன்னிடம் என்ன இருக்கிறது?

1938 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கரோலி டக்காக்ஸ் (Károly Takács), தன் நாட்டின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் எனப் பெயர் பெற்றிருந்தார். ராணுவத்தில் சர்ஜன்ட்டாக பணிப்புரிந்த அவரிடம் “உலகத்தின் தலை சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக ஒருநாள் ஆக வேண்டும்” என்பது மட்டுமே ஒரே ஒரு கனவாக இருந்தது. பல வருடங்கள் இந்த இலக்கிற்காக உழைத்ததினால், கிட்டத்தட்ட அந்த இலக்கை அடைந்துவிடும் தூரத்தில் இருந்தார். அடுத்து நடக்க இருக்கும் […]

Share
Share
Share