Mar 302018
 
நீ எந்த கட்டத்தில் ?

மாஸ்லோவின் பிரமிடு பற்றி எனது மாணவர்களிடம் சமீபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தேன். அதை தெரிந்துக்கொண்டவர்களிடம் ஒரு பெரிய உற்சாகம். மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்தனர். அவர்களது வரவேற்பை கண்டவுடன், இதைப் பற்றி நம் B+ தளத்திலும் எழுதலாம் என்று தோன்றவே இந்த இதழில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். மாஸ்லோவின் பிரமிட்டில், (படத்தில் உள்ளது போல்) ஐந்து வெவ்வேறு கட்டங்கள் அடுக்கி வைக்கபட்டிருக்கும். மனிதனுக்கு வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவையான பொருள்கள், உணர்வுகள், மனநிலைகள் என அனைத்தும் அந்த […]

Share
Share
Share