Feb 282018
 
மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்!

மது மரணம், மதுவால் மரணம், மஜ்ஜைக்காக மரணம், மழழைகள் மரணம் !! கடந்த ஐந்து நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் தான் பெருமளவு விவாதிக்கப்பட்டு, அதிகளவில் பகிரப் பட்டும் வந்துள்ளது. கேரளாவில் மது என்ற இளைஞர் பசியினால் அரிசி திருடியதாக, அங்குள்ள மக்கள் அவரை அடித்தே கொலை செய்தனர் என்ற ஒரு செய்தி; அடுத்து, நடிகை ஸ்ரீதேவி துபாயில் மது அருந்தியப் பின், குளியல் தொட்டியில் குளிக்கும் போது மரணமடைந்தார் என்ற செய்தி; மூன்றாவது, காஞ்சிபுரம் […]

Share
Share
Share