Jan 132018
 
நீருக்குள் நெருப்பு!

சமிபத்தில், சுமார் 45வயது நிரம்பிய அந்த பெண்ணிடமிருந்து ஒரு முகநூல் பதிவு. நீச்சல் குளத்தில் நீருக்குள் தான் நடப்பதை வீடியோ எடுத்து மகிழ்வுடன் அனைவருடனும் பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் நடப்பது என்ன அத்தனை பெரிய விஷயமா, அதை ஏன் படம் எடுத்து அவர் பதிவிடவேண்டும்? காரணம் இருக்கிறது. அவருக்கு அது மகிழ்ச்சி தான். ஏனெனில் வாழ்வின் பெரும் பகுதியை சக்கர நாற்காலியில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுள் அவரும் ஒருவர். சக்கர நாற்காலியிலேயே தொடர்ந்து அமர்ந்திருந்ததினால், முதுகுத்தண்டில் பெரிய […]

Share
Share
Share