Jun 302017
 
வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்

வெற்றி ஓர் இரவில் வந்துவிடுவதில்லை, அதற்கு கடின உழைப்பு, தியாகம், கட்டுப்பாடு மட்டுமல்ல வேறு சில முக்கிய காரணங்களும் தேவைப்படுகின்றன. நம்மைச் சுற்றியுள்ள சாதனையாளர்களை உற்று நோக்கினால், அவர்களின் சில குணங்கள் சிறிதளவேனும் சாமானியர்களை விட மாறுபட்டிருக்கும். அவை என்ன என இங்கே காண்போம். பாசிடிவாக தங்களது நாளை ஆரம்பிக்கின்றனர் சமீபத்தில் “99KM Coffee Shop” உரிமையாளர் திரு.மனோ சாலமன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. தினமும் எழுந்திருக்கையில் “இந்த அருமையான, வெற்றி மிகுந்த நாளை தந்ததற்கு நன்றி” […]

Share
Share
Share