May 262017
 
நம்பிக்கை மனிதர்கள் செய்யாத 10 செயல்கள்..

நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாத போது, மற்றவர்களுக்கு எவ்வாறு வரும்? நம்பிக்கையை வளர்க்கும் செயல்களை செய்வது எத்தனை முக்கியமோ, அதே அளவு முக்கியம் நம்பிக்கையை குறைக்கும் செயல்களை செய்யாமல் இருப்பதும். Do’s & Don’ts எனப் பார்க்கையில், நம்பிக்கை அதிகம் உள்ள மனிதர்கள் எவற்றை செய்வதில்லை என இந்தப் பகுதியில் பார்ப்போம். பொய்யான காரணங்களை கூறுவதில்லை நம்பிக்கையுள்ள மனிதர்கள் யார் முன்னும் மண்டியிடுவதில்லை; தவறான, பொய்யான காரணங்களைக் கூறி மன்னிப்புக் கேட்பதை விரும்புவதுமில்லை. உதாரணமாக வேலை […]

Share
May 262017
 
Peepoo (பீப்பூ)

இருட்டை விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்ற முயற்சியுங்கள் என ஒரு கூற்று உண்டு. அதனால் தான் சரித்திரம் எப்போதும் விமர்சன வீரர்களை விட செயல் வீரர்களையே பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும் பேசிக்கொண்டும், கொண்டாடியும் இருக்கிறது. அப்படி சரித்திரம் கொண்டாடும் செயல் வீரரான ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் மற்றும் கட்டிட வடிவமைப்பாளரான ஆண்டெர்ஸ் வில்ஹேல்ம்சன் என்பவரைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். ஆண்டெர்ஸ் தனது குழுவுடன் 2005 ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். அப்போது குடிசைப்பகுதிகளில் குடியிருந்த […]

Share
Share
Share