
24/02/1955 அன்று பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை துவக்கி உலகப்புகழ் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்தபோதிலும், பல கோடி மனிதர்களின் இதயங்களில் இன்றும் கூட தனது தயாரிப்புகளின் மூலம் வாழ்ந்துக்கொண்டிருகிறார் ஸ்டீவ். இவரைப் பற்றி பல புத்தகங்கள், நாளிதழ்கள், திரைப்படங்கள் எண்ணற்ற தகவல்களை ஏற்கனவே பல தொகுப்புகளாக வழங்கிவிட்டதால், இந்தப் பதிவில் இவரின் உலகப் புகழ்பெற்ற சில பொன்னான வரிகளை மட்டும் வழங்குகிறோம். சிந்தனையையும் எழுச்சியையும் தூண்டும் இந்த இனிய வரிகள் இவரின் தயாரிப்புகளை […]