Feb 042017
 
Zero to Zara

  பெயர் அமன்சியோ ஆர்டிகா பிறந்தது 1936 ஆம் ஆண்டு ஸ்பெயினில் தந்தை ரயில்வே ஊழியர் படிப்பு பள்ளி படிப்பு பதினான்காம் வயதுடன் பாதியில் நின்றது முதல் பணி ஒரு சட்டைத் தையல் கடையில் தொழிலாளி முதல் வியாபாரம் 37 வயதில் துணிகளை விற்க ஆரம்பித்தது பலம் தான் யாரென்று உலகுக்கு தெரியாமலேயே அசுர வளர்ச்சிக் கண்டது சரித்திரம் Zara என்ற மிகப்பெரிய பேஷன் நிறுவனத்தை துவக்கியது. (Zara இன்று 88 நாடுகளில் 2100 கடைகள் என […]

Share
Jan 242017
 
வாட்ஸாப்

  பெயர் வாட்ஸாப் உருவாக்கியவர் ஜான் கூம் (உக்ரெய்ன் நாட்டில் பிறந்தவர், 19 பில்லியன் டாலர்களுக்கு முகநூலிடம் விற்றவர்) மெயிண்டெயின் செய்பவர் மார்க் ஜக்கர்பர்க் (முகநூல்) உபயோகம் செய்பவர் உலகம் முழுதும், குறிப்பாக இந்தியர்கள் ப்ளஸ் ஒரு சில நொடிகளில் உலகத்தையே சுற்றி   வந்துவிடுவது மைனஸ் ஒரு பதிவு உண்மையா, பொய்யா என விசாரிக்காமலே, பலரை ஷேர் செய்யவைப்பது செய்வது எல்லோரும், குருப்பில் தங்கள் பதிவுகளை சமத்தாக அனுப்பிவிட்டு, அடுத்தவர்கள் பதிவுகளை ஜென்டிலாக படிக்காமல் விடுவது ஸ்லிப் […]

Share
 Posted by at 8:27 am
Share
Share