Feb 242017
 
சிந்தனையைத் தூண்டும் ஸ்டீவ் ஜாப்ஸின் 12 முக்கியமான வரிகள்!

24/02/1955 அன்று பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை துவக்கி  உலகப்புகழ் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்தபோதிலும், பல கோடி மனிதர்களின் இதயங்களில் இன்றும் கூட தனது தயாரிப்புகளின் மூலம் வாழ்ந்துக்கொண்டிருகிறார் ஸ்டீவ். இவரைப் பற்றி பல புத்தகங்கள், நாளிதழ்கள், திரைப்படங்கள் எண்ணற்ற தகவல்களை ஏற்கனவே பல தொகுப்புகளாக வழங்கிவிட்டதால், இந்தப் பதிவில் இவரின் உலகப் புகழ்பெற்ற சில பொன்னான வரிகளை மட்டும் வழங்குகிறோம். சிந்தனையையும் எழுச்சியையும் தூண்டும் இந்த இனிய வரிகள் இவரின் தயாரிப்புகளை […]

Share
Feb 162017
 
தன்னம்பிக்கையை வளர்க்க 12 வழிகள்!!!

மனிதன் காற்றை சுவாசிப்பதால் வாழ்வதில்லை, நம்பிக்கையை சுவாசிப்பதால் மட்டும் வாழ்கிறான். யானையின் பலம் தும்பிக்கையில் என்றால், மனிதனின் பலம் நம்பிக்கையில்.. இது போன்ற சில பாசிடிவ் வரிகளை கேள்வி பட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு வருவதுண்டு. “முடியும்” என அடித்துச் சொல்கின்றனர் வல்லுனர்கள். இப்பதிவின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள சில வழிகளைப் பார்ப்போம். இல்லாததைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதைப் பற்றி சிந்தியுங்கள் “நல்ல படிப்பு இருந்திருந்தால், […]

Share
Jan 112017
 
உங்களை அனைவரும் விரும்ப 15 வழிகள்!!!

எங்கள் குழுவில் சேது என்ற ஒரு இளைஞன் இருக்கிறான். மிகச் சுமாரான தோற்றம், கிராமப்புறத்திலிருந்து வருகின்ற வசதி குறைந்த இளைஞன் என்பதை அவனை பார்த்தவுடன் சொல்லிவிடலாம். ஆனாலும்…. சேதுவைச் சுற்றி எப்போதும் ஒரு பெரும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். உற்சாகம் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கு கரைபுரண்டோடும். எத்தனை சீரியஸ் மனிதராக இருந்தாலும் அவனிடம் பேசினால், மனது இலதாகி, இளமையாகிச் செல்வர். சுருக்கமாக சொன்னால் அவனை பிடிக்காது என்று கூறுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், எங்கள் கூட்டத்தில் அவன் […]

Share
Jan 022017
 
மகிழ்ச்சியாக இருக்க 15 வழிகள்!!!

புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டிலிருந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளீர்கள். ஆனால் எப்படி என தெரியவில்லையா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான். சிலரால் மட்டும் எப்படி எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க என்ன வேண்டும்..? கோடி ரூபாய் பணம்..? ஒரு பெரிய பங்களா..? கோடீஸ்வர வீட்டு சம்பந்தம்..? லட்ச லட்சமாய் பணம் புரளும் வியாபாரம்..? இவை மட்டும் கிடைத்து விட்டால் போதுமா..? காலம் முழுவதும் கவலைகளின்றி சந்தோஷமாக இருந்து  விடுவோமா..? சந்தோஷம் எதில் தான் இருக்கிறது? ரொம்ப […]

Share
Share
Share