Jan 242017
 
வாட்ஸாப்

  பெயர் வாட்ஸாப் உருவாக்கியவர் ஜான் கூம் (உக்ரெய்ன் நாட்டில் பிறந்தவர், 19 பில்லியன் டாலர்களுக்கு முகநூலிடம் விற்றவர்) மெயிண்டெயின் செய்பவர் மார்க் ஜக்கர்பர்க் (முகநூல்) உபயோகம் செய்பவர் உலகம் முழுதும், குறிப்பாக இந்தியர்கள் ப்ளஸ் ஒரு சில நொடிகளில் உலகத்தையே சுற்றி   வந்துவிடுவது மைனஸ் ஒரு பதிவு உண்மையா, பொய்யா என விசாரிக்காமலே, பலரை ஷேர் செய்யவைப்பது செய்வது எல்லோரும், குருப்பில் தங்கள் பதிவுகளை சமத்தாக அனுப்பிவிட்டு, அடுத்தவர்கள் பதிவுகளை ஜென்டிலாக படிக்காமல் விடுவது ஸ்லிப் […]

Share
 Posted by at 8:27 am
Jan 142017
 
வானம் வசப்படும்!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே! பொங்கல் வந்தாலே நமது குழுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான். ஒன்று இது தமிழர்களின் அடையாளம், இரண்டு இந்த நன்னாளில் தான், நமது B+ இணைய இதழை துவக்கினோம். ஆம், இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நேர்மையாக கூற வேண்டுமெனில், இந்த இணைய இதழை ஆரம்பிக்கையில், இத்தனை தூரம், இத்தனை விதமான அனுபவம் தரும் பயணமாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. இந்தப் பயணம் ஒரு தனி மனிதனின் வெற்றி அன்று. […]

Share
Jan 112017
 
உங்களை அனைவரும் விரும்ப 15 வழிகள்!!!

எங்கள் குழுவில் சேது என்ற ஒரு இளைஞன் இருக்கிறான். மிகச் சுமாரான தோற்றம், கிராமப்புறத்திலிருந்து வருகின்ற வசதி குறைந்த இளைஞன் என்பதை அவனை பார்த்தவுடன் சொல்லிவிடலாம். ஆனாலும்…. சேதுவைச் சுற்றி எப்போதும் ஒரு பெரும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். உற்சாகம் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கு கரைபுரண்டோடும். எத்தனை சீரியஸ் மனிதராக இருந்தாலும் அவனிடம் பேசினால், மனது இலதாகி, இளமையாகிச் செல்வர். சுருக்கமாக சொன்னால் அவனை பிடிக்காது என்று கூறுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், எங்கள் கூட்டத்தில் அவன் […]

Share
Jan 032017
 
03.01.2017

வேண்டாம்… வேண்டாம்… வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை வாஷிங்டன்: வேண்டாம்… வேண்டாம்… அப்புறம் அவ்வளவுதான் என்று வடகொரியாவை எச்சரித்துள்ளது அமெரிக்கா… எதற்காக தெரியுங்களா? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள் என்று வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. புத்தாண்டு தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தொலைக்காட்டியில் பேசியபோது, தோன்றி நாட்டு மக்களிடையே பேசும்போது, “நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக செலுத்தும் திட்டத்தின் இறுதி […]

Share
Jan 022017
 
மகிழ்ச்சியாக இருக்க 15 வழிகள்!!!

புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டிலிருந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளீர்கள். ஆனால் எப்படி என தெரியவில்லையா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான். சிலரால் மட்டும் எப்படி எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க என்ன வேண்டும்..? கோடி ரூபாய் பணம்..? ஒரு பெரிய பங்களா..? கோடீஸ்வர வீட்டு சம்பந்தம்..? லட்ச லட்சமாய் பணம் புரளும் வியாபாரம்..? இவை மட்டும் கிடைத்து விட்டால் போதுமா..? காலம் முழுவதும் கவலைகளின்றி சந்தோஷமாக இருந்து  விடுவோமா..? சந்தோஷம் எதில் தான் இருக்கிறது? ரொம்ப […]

Share
Share
Share