Jan 032017
 
03.01.2017

வேண்டாம்… வேண்டாம்… வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை வாஷிங்டன்: வேண்டாம்… வேண்டாம்… அப்புறம் அவ்வளவுதான் என்று வடகொரியாவை எச்சரித்துள்ளது அமெரிக்கா… எதற்காக தெரியுங்களா? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள் என்று வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. புத்தாண்டு தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தொலைக்காட்டியில் பேசியபோது, தோன்றி நாட்டு மக்களிடையே பேசும்போது, “நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக செலுத்தும் திட்டத்தின் இறுதி […]

Share
Dec 272016
 
27.12.2016

நாற்பத்து ஒன்பதே நாள்… உலகை சுற்றி வந்து சாதனை பாரீஸ்: நாற்பத்து ஒன்பதே நாள்… நாற்பத்து ஒன்பதே நாள்… படகு மூலம் உலகை சுற்றி வந்து பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லே சாதனை படைத்துள்ளார். பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் படகு மூலம் உலகை சுற்றி வர திட்டமிட்டார். அதற்காக 31 மீட்டர் நீள படகில் தனி ஆளாக பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தை […]

Share
Dec 212016
 
21.12.2016

செம அட்டகாசம்ப்பா… அசத்தல்பா… பேஸ்புக்வாசிகள் கொண்டாட்டம் சான்பிரான்சிஸ்கோ: செம அட்டகாசம்ப்பா… அசத்தல்பா… என்று பேஸ்புக்வாசிகள் கொண்டாடுகின்றனர். எதற்காக தெரியுங்களா? பேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் ஒரே சமயத்தில் பலருடன் வீடியோ சாட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதற்கு காரணம். ஒரே சமயத்தில் 50 பேருடன் வீடியோ சாட் செய்யலாமாம். என்னன்னு பார்ப்போமா! ஒரே நேரத்தில் ஆறு பேர் வரை க்ரூப் வீடியோ சாட் ஆப்ஷனில் பார்க்க முடியும். 50 பேர் வரை க்ரூப் சாட் மூலம் குரல்களை […]

Share
Dec 162016
 
16.12.2016

காப்பாற்றியது… யாரு… இஸ்ரோ செயற்கை கோளு… அதிகாரிகள் தகவல் மும்பை: காப்பாற்றியது… யாரு… இஸ்ரோ செயற்கை கோள் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. சென்னையை வர்தா புயல் சின்னாபின்னாமாக்குவதற்கு முன்பே இஸ்ரோ செயற்கைகோள் அளித்த எச்சரிக்கை அலார்ட் தகவல் மூலம் 10 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று சொல்லியிருக்காங்க… அதிகாரிகள்… வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த திங்கட்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை பதம் பார்த்து சின்னாபின்னமாக்கி விட்டு கரையை கடந்தது. மரங்கள் வேரோடு […]

Share
Dec 142016
 
14.12.2016

உள்ளே போ… சிறை உள்ளே போ… புர்கா அணியாமல் படம்… சவுதிஅரேபியா: புர்கா அணியாமல் புகைப்படமா? உள்ளே போ… சிறை உள்ளே போ என்று ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவில் புர்கா அணியாமல் முகம் தெரியும்படி புகைப்படம் எடுத்து அதை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள ஒரு தெருவில் முகத்திரை அணியாமல் ஒரு பெண் புகைப்படம் எடுத்துள்ளார். அதை தனது […]

Share
Dec 132016
 
13.12.2016

ஐ.நா. புதிய பொதுச்செயலாளர் ஆனார் அந்தோனியோ குத்தேரஸ் வாஷிங்டன்: ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றுள்ளார். பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜீலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். இறுதியில் 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு […]

Share
Dec 122016
 
12.12.2016

இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்ட நிலம் ஒதுக்கீடு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்டவும், சுடுகாடு அமைக்க வும் நிலம் ஒதுக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் இந்துக்கள் மைனாரிட்டிகளாக உள்ளனர். இதனால் இங்கு இந்து கோயில்கள் அதிகளவில் இல்லை. இருக்கும் சில கோயில்களும் தீவிரவாதிகளால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் 800 இந்துக்கள் வாழ்கின்றனர். அங்கு ஒரு பெரிய கிருஷ்ணர் கோயில் மட்டுமே உள்ளது. சமுதாய கூடம் மற்றும் […]

Share
Dec 112016
 
11.12.2016

ரஷ்யாவா… ரஷ்யாவா உதவியது… விசாரிக்க ஒபாமா அதிரடி உத்தரவு வாஷிங்டன்: ரஷ்யாவா… ரஷ்யாவா உதவியது… உடனே விசாரணை நடத்துங்க என்ற ஒபாமா உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியது என்று அந்த நாட்டின் மத்திய உளவு அமைப்பு சி.ஐ.ஏ. குற்றம் சாட்ட… ஓகே… விசாரணை நடத்துங்க என்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. கடும் […]

Share
Dec 102016
 
10.12.2016

தமிழக மீனவர்களே… ஆந்திராவுக்கு மீன்பிடிக்க போகாதீங்க… புயல்.. புயல்… சென்னை: தமிழக மீனவர்கள் ஆந்திர கடற்கரை அருகே மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஏன் தெரியுங்களா? 12ம் தேதி இப்பகுதியில்தான் புயல் கரையை கடக்க போகுதாம்… இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் என்ன சொல்லியிருக்கார்ன்னா… தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வர்தா புயல், விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 990 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. வரும் 2 நாட்களில், இந்த […]

Share
 Posted by at 6:51 pm
Dec 092016
 
09.12.2016

வேண்டாம் நிறுத்துங்க… பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு வாஷிங்டன்: வேண்டாம்… நிறுத்துங்க என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு காட்டியுள்ளது. எதற்காக என்று தெரியுங்களா? அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் விமானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆப்கானிஸ்தானை நிலைகுலைய வைத்ததுடன், அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பயங்கரவாதிகளுக்கும், இந்தியாவைக் குறித்துவைத்துக் தாக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் புகலிடம் அளிப்பதை […]

Share
Dec 082016
 
08.12.2016

5 கோடி சேல்ஸ்ங்கோ… காலர் தூக்கி விட்டுக்குது சோனி… டோக்கியோ: அம்புட்டு சேல்ஸ்சா… அட… என்று புருவம் உயர்கிறது மக்களுக்கு இந்த தகவலை கேட்டு… என்ன விஷயம் தெரியுங்களா? சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோல்கள் உலகம் முழுக்க சுமார் 5 கோடி அளவிற்கு விற்று தீர்த்துள்ளதாம். இதைதான் அந்த நிறுவனம் பெருமையாக சொல்ல…. மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். கேமிங் உலகில் பல்வேறு சாதனங்களை வெளியிடுவதில் டாப் லிஸ்டில் இருக்குது சோனி நிறுவனம். தனது […]

Share
 Posted by at 2:11 pm
Dec 032016
 
03.12.2016

சில மாடல் செல்போன்களில் வாட்ஸ் அப்… உஷாரய்யா… உஷாரு… நியூயார்க்: சில மாடல் செல்போன்களில் வாட்ஸ் அப் சேவை இந்த ஆண்டுடன் “கட்” செய்யப்படுகிறது என்று தகவல் பயனாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகெங்கும் அதிகம் பேர் பயன்படுத்தும் “ஆப்” என்றால் அது வாட்ஸ் அப் ஆகதான் இருக்கும். அந்தளவிற்கு மக்களுடன் மக்களாக பின்னி பிணைந்து விட்டது. ஸ்மார்ட்போன்களில் பிரபலமான குறுந்தகவல் அனுப்ப வசாயாக இருக்கும் வாட்ஸ்அப் சில நாட்களுக்கு முன் தன் ஏழு வயதை கடந்தது. இனி […]

Share
Dec 022016
 
02.12.2016

பேஸ்புக் நிறுவனம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவு நியூயார்க்: இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க பேஸ்புக் நிறுவனம் எப்.பி. ஸ்டார்ட் (FbStart) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் படி இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘கவுட்லூட்’ எனும் வர்த்தக இணையத்தளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வியாபாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் சுமார் 40,000 டாலர் அதாவது இந்திய ரூபாயில் ரூ.27,34,798.00 மதிப்புடைய சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. […]

Share
Nov 302016
 
30.11.2016

வியாபாரத்தை பெருக்க… மான் மூலம் டெலிவரி…. யோசிப்பு எப்படி போகுது… ஜப்பான்: எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… மக்களை கவர்ந்து வியாபாரத்தை பெருக்கி கொள்ள… என்ன விஷயம் தெரியுங்களா? ஜப்பானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மான்கள் மூலம் பீட்சா வினியோகம் செய்ய போறாங்களாம்… இது எப்படி இருக்கு? ஜப்பானில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பனிப்பொழிவு அதிகளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா வினிநோயகம் செய்ய […]

Share
Nov 292016
 
29.11.2016

வரவு எட்டணா… செலவு ஆகுதே பத்தணா… நொந்து போய் உள்ள ஜப்பான்… ஜப்பான்: வரவு எட்டணா… செலவு ஆகுதே பத்தணா… என்று நொந்து போய் உள்ளது ஜப்பான்… எதற்காக தெரியுங்களா? புக்குஷிமாவில் இருக்கும் கதிரியக்கப் பொருட்களை அகற்றுவது, சேதமடைந்த இந்த அணு உலைக்கு அருகில் வாழ்ந்த பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றிற்கு ஆகும் செலவு இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்திருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் மதிப்பிட்டு நொந்து போய் உள்ளனர். சுனாமியால் சேதமடைந்த அணு உலையை சுற்றியிருக்கும் நகரங்களையும், […]

Share
Nov 282016
 
28.11.2016

2 பட்டம் பெற்று சாதனை… இந்திய வீராங்கனையின் அட்டகாசம் ஐரோப்பா: இந்தியாவின் புகழ் கொடியை உயரே பறக்க விட்டுள்ளார் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக். என்ன விஷயம் தெரியுங்களா? அடுத்தடுத்து இரண்டு பட்டங்கள் வென்று சாதனை படைத்ததுதான். இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் மகளிருக்கான ஐரோப்பிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு பட்டங்கள் வென்ற சாதனையை நிகழ்த்தி அட்டகாசம் செய்துள்ளார். இதனால் இந்தியாவின் புகழ் கொடி உச்சத்தில் பறக்குது. கதார் மகளிர் […]

Share
Nov 262016
 
26.11.2016

நடத்துங்க…நடத்துங்க… விசாரணை நடத்துங்க… புதுடில்லி: நடத்துங்க… நடத்துங்க… விசாரணை நடத்துங்க என்று பச்சைக்கொடி காட்டி அதிரடித்துள்ளது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம். விஷயம் என்னன்னா? நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு மற்றும் ஊழல் தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால் இந்த ஊழல் புகார்கள் மீது விசாரணை ஏதும் நடக்கலை. இப்போ இதுகுறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு துறைகளுக்கு, மத்திய […]

Share
Nov 252016
 
25.11.2016

சில விநாடியில் சார்ஜ் ஆகுமாம்… கண்டுபிடிச்சுட்டாங்க… நியூயார்க்: சில விநாடியில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாமாம்… அட ஆமாங்க… இதுக்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சுட்டாங்க… இப்போ ஸ்மார்ட் போன் இல்லாதவங்களே இல்ல… ஆனால் பேட்டரி சார்ஜ் குறைந்து… எப்போதும் பேஷண்ட் போல சார்ஜ் ஏற்ற வேண்டும் நிலை. இந்த சார்ஜ் பிரச்னைக்கு இப்போ தீர்வு வந்திடுச்சாம். நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு ‘பிளக்சிபிள் சூப்பர் கெப்பாசிட்டரால் சில வினாடிகளில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து விடலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் […]

Share
Nov 242016
 
24.11.2016

எதிர்த்த இந்தியா வம்சாவளியை சேர்ந்தவருக்கு பதவியா… என்னா கணக்கு இது? வாஷிங்டன்: அட கொப்புரொட்டி உங்க கணக்கே புரியலையே… உங்களை விமர்சனம் செய்றவருக்கே பதவியான்னு திகைச்சு போய் நிக்கிறாங்களாம் அமெரிக்க மக்கள் நிக்கி ஹாலேவால்… இந்தியா வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே (44) தன்னை விமர்ச்சிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை என்று ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாராம். இவரது செயல்பாடுகள் சர்வதேச அரங்கில் பாராட்டப்பட வேண்டியவை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அட திருந்திட்டீங்களாய்யா… நிக்கி ஹாலே […]

Share
Nov 232016
 
23.11.2016

புதுசு கண்ணா… புதுசு… சீறுநீரக கற்களை அகற்ற புதிய கட்டில் சீனா: புதுசு கண்ணா… புதுசு… இது ரொம்பவே புதுசு என்று ஒரு புதிய கட்டிலை உருவாக்கி உள்ளார் சீனர் ஒருவர். இந்த கட்டில் எதற்காக தெரியுங்களா? சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஜீ கிங்வா, சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கு புதிய கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளதுதான் விஷயமே. இவரது மனைவிக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, இடது சிறுநீரகம் அகற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வலது சிறுநீரகத்தில் […]

Share
Share
Share