Nov 302016
 
இதயநோய் தடுக்கும் பிராக்கோலி...

ஊட்டச்சத்து நிறைந்த பிராக்கோலியின் பயன்பாடு தற்போது தமிழகத்தில் சற்றே அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது என்பது தெரியுமா! பிராக்கோலி… என்னது பிராய்லர் கோழியா என்று கேட்காதீர்கள். இது பிராக்கோலிங்க… வெளிநாட்டு வரவான இந்த காய் பற்றி நம்மவர்கள் அறிந்தது என்னவோ கொஞ்சம்தான். இதன் பயன்பாடு மக்களிடம் இன்னும் அதிகரிக்கவில்லை. நம்ம ஊரு காலிபிளவர் மாதிரியே இருக்கும் காய்தான் […]

Share
Nov 302016
 
30.11.2016

வியாபாரத்தை பெருக்க… மான் மூலம் டெலிவரி…. யோசிப்பு எப்படி போகுது… ஜப்பான்: எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… மக்களை கவர்ந்து வியாபாரத்தை பெருக்கி கொள்ள… என்ன விஷயம் தெரியுங்களா? ஜப்பானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மான்கள் மூலம் பீட்சா வினியோகம் செய்ய போறாங்களாம்… இது எப்படி இருக்கு? ஜப்பானில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பனிப்பொழிவு அதிகளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா வினிநோயகம் செய்ய […]

Share
Nov 292016
 
29.11.2016

வரவு எட்டணா… செலவு ஆகுதே பத்தணா… நொந்து போய் உள்ள ஜப்பான்… ஜப்பான்: வரவு எட்டணா… செலவு ஆகுதே பத்தணா… என்று நொந்து போய் உள்ளது ஜப்பான்… எதற்காக தெரியுங்களா? புக்குஷிமாவில் இருக்கும் கதிரியக்கப் பொருட்களை அகற்றுவது, சேதமடைந்த இந்த அணு உலைக்கு அருகில் வாழ்ந்த பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றிற்கு ஆகும் செலவு இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்திருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் மதிப்பிட்டு நொந்து போய் உள்ளனர். சுனாமியால் சேதமடைந்த அணு உலையை சுற்றியிருக்கும் நகரங்களையும், […]

Share
Nov 282016
 
28.11.2016

2 பட்டம் பெற்று சாதனை… இந்திய வீராங்கனையின் அட்டகாசம் ஐரோப்பா: இந்தியாவின் புகழ் கொடியை உயரே பறக்க விட்டுள்ளார் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக். என்ன விஷயம் தெரியுங்களா? அடுத்தடுத்து இரண்டு பட்டங்கள் வென்று சாதனை படைத்ததுதான். இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் மகளிருக்கான ஐரோப்பிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு பட்டங்கள் வென்ற சாதனையை நிகழ்த்தி அட்டகாசம் செய்துள்ளார். இதனால் இந்தியாவின் புகழ் கொடி உச்சத்தில் பறக்குது. கதார் மகளிர் […]

Share
Nov 262016
 
பிடல் காஸ்ட்ரோ இன்று மறைவு..

அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த கியூபா சிங்கம்… இன்று மறைவு ஹவானா: யாருக்கும் தலைவணங்காத தன்மான தலைவனாக, தன் நாட்டு மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த பிடல் காஸ்ட்ரோ (90) இன்று மரணமடைந்தார். உலக வல்லரசில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவையே அலறடித்த கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ (90) இன்று மரணம் அடைந்தார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் தனது கொடியை […]

Share
Nov 262016
 
26.11.2016

நடத்துங்க…நடத்துங்க… விசாரணை நடத்துங்க… புதுடில்லி: நடத்துங்க… நடத்துங்க… விசாரணை நடத்துங்க என்று பச்சைக்கொடி காட்டி அதிரடித்துள்ளது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம். விஷயம் என்னன்னா? நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு மற்றும் ஊழல் தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால் இந்த ஊழல் புகார்கள் மீது விசாரணை ஏதும் நடக்கலை. இப்போ இதுகுறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு துறைகளுக்கு, மத்திய […]

Share
Nov 252016
 
25.11.2016

சில விநாடியில் சார்ஜ் ஆகுமாம்… கண்டுபிடிச்சுட்டாங்க… நியூயார்க்: சில விநாடியில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாமாம்… அட ஆமாங்க… இதுக்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சுட்டாங்க… இப்போ ஸ்மார்ட் போன் இல்லாதவங்களே இல்ல… ஆனால் பேட்டரி சார்ஜ் குறைந்து… எப்போதும் பேஷண்ட் போல சார்ஜ் ஏற்ற வேண்டும் நிலை. இந்த சார்ஜ் பிரச்னைக்கு இப்போ தீர்வு வந்திடுச்சாம். நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு ‘பிளக்சிபிள் சூப்பர் கெப்பாசிட்டரால் சில வினாடிகளில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து விடலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் […]

Share
Nov 242016
 
24.11.2016

எதிர்த்த இந்தியா வம்சாவளியை சேர்ந்தவருக்கு பதவியா… என்னா கணக்கு இது? வாஷிங்டன்: அட கொப்புரொட்டி உங்க கணக்கே புரியலையே… உங்களை விமர்சனம் செய்றவருக்கே பதவியான்னு திகைச்சு போய் நிக்கிறாங்களாம் அமெரிக்க மக்கள் நிக்கி ஹாலேவால்… இந்தியா வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே (44) தன்னை விமர்ச்சிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை என்று ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாராம். இவரது செயல்பாடுகள் சர்வதேச அரங்கில் பாராட்டப்பட வேண்டியவை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அட திருந்திட்டீங்களாய்யா… நிக்கி ஹாலே […]

Share
Nov 242016
 
அன்புதான் இன்ப ஊற்று!

அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர்  வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து   விட்டான்.  அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர்  பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக்  கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும்  அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் வேண்டாம்,  உயிர்களிடத்தில் அன்பு கொள்ள வேண்டும். அன்பு வடிவான புத்த பகவானும்  அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூறியதையும், அதனைக்   கடைபிடித்தால்,  நாட்டில் அமைதிநிலை ஏற்படும் என்றும்  கூறினார்கள்.  அவர் கூறியதெல்லாம் அசோக […]

Share
Nov 242016
 
காய்ந்தவன் என்றாய் நினைத்தாய்...

காய்ந்தவன் என்றாய் நினைத்தாய்… நான் எவ்வளவு சத்து நிறைந்தவன் தெரியுமா! சிவப்பு நிற கேசரி, பால் பாயசத்தில் சினிமாவில் ஹீரோவுக்கு நண்பன் போல் வரும் காமெடியனாட்டம் சைலண்டாக முந்திரியுடன் உலா வரும உலர் திராட்சையை பார்த்திருப்போம்… சாப்பிட்டும் இருப்போம்… அதில் எத்தனை சத்துக்கள் உள்ளடங்கி இருக்கிறது என்று தெரியுங்களா? உலர் திராட்சையின் பயன்கள் என்னவென்று இந்த கட்டுரையில் பார்ப்போமா! உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அட என்னப்பா… காய்ந்த அதில் என்ன இருக்கு என்று […]

Share
Nov 232016
 
23.11.2016

புதுசு கண்ணா… புதுசு… சீறுநீரக கற்களை அகற்ற புதிய கட்டில் சீனா: புதுசு கண்ணா… புதுசு… இது ரொம்பவே புதுசு என்று ஒரு புதிய கட்டிலை உருவாக்கி உள்ளார் சீனர் ஒருவர். இந்த கட்டில் எதற்காக தெரியுங்களா? சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஜீ கிங்வா, சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கு புதிய கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளதுதான் விஷயமே. இவரது மனைவிக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, இடது சிறுநீரகம் அகற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வலது சிறுநீரகத்தில் […]

Share
Nov 232016
 
சக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணா

சங்கீத சாம்ராஜ்ய த்தின் சக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணா தாலாட்டும் குரலால் மக்களை துயில வைத்த இசை மாமேதை தூங்காத குழந்தைகளும் அமுதகானம் போன்ற இசையை கேட்டால் தூங்கிவிடும் என்பர். தாலாட்டும் அந்த வகைதானே! அப்படி இசையால் நம்மை தாலாட்டி துயில வைத்த இசை மேதை மீளாத் துயரில் நம்மை ஆழ்த்தி விட்டு நிரந்தரமாக துயில சென்றவிட்டது. ஆம்… இசையில் பல சாதனைகள் செய்த கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (86) காலமாகிவிட்டார். தாலாட்டிய இசைக்கு நம் […]

Share
Nov 222016
 
22.11.2016

மக்கள் நேய டாக்டரின் இறுதிச்சடங்கு… ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்பு கோவை: மக்கள் நேய டாக்டரின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஆயிரமும் வேண்டாம்… ஐந்நூறும் வேண்டாம்… வெறும் 20 ரூபாய் இருந்தால் போதும்… வாங்க… என்னிடம் மருத்துவம் பார்க்கலாம் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் மனிதநேயத்தோடு மருத்துவம் பார்த்தவர் கோவை சிங்காநல்லூர் ராஜ கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (67). நல்ல உள்ளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது போல் சின்ன காயத்திற்கு கூட அந்த […]

Share
Nov 212016
 
நாவல் பழமும் சாகுபடியும்

இலை, பட்டை, வேர், பழம், விதை என்று உடலுக்கு நலம் தரும் நாவல் பழம்… ஆமாங்க… பெரிய சைஸ் கருப்பு திராட்சை போல் இருக்குமே… அதுபற்றிய கட்டுரைதான் இது. ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… பள்ளிக்கூட வாசலில் பாட்டியிடம் நாவல் பழம் வாங்கி தின்றது ஞாபகம் வருதே… என்று இப்போதும் பாடாத நபர்கள் இருந்தால்…. இல்லை கண்டிப்பாக இருக்கவே முடியாது. அந்த கால தலைமுறையினரும் சரி… இன்றைய ஸ்மார்ட் போன் கால தலைமுறையினரும் சரி. கண்டிப்பாக நாவல் […]

Share
Nov 212016
 
சிகரம் தொடு!

அது ஒரு அழகிய கிராமம். விவசாய நிலங்கள், சுற்றி மலைகள் என இயற்கை பொலிவுடன் இருந்தது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்களும்  கடுமையாக உழைத்து செழிப்பாக இருந்து வந்தனர். சோலையாக விளங்கிய கிராமம், ஒரு சமயத்தில் நீர் வரத்து குறையவே, பாலைவனமாக மாறத் தொடங்கியது. மூன்று வேலை சாப்பாட்டுடன் மகிழ்ச்சியாக இருந்த மக்களின் நிலை, ஓரிரு வேலை என சுருங்கியது. பஞ்சம் தலை விரித்து ஆடியதில், மக்கள் அக்கம் பக்கம் உள்ள ஊர்களுக்குச் சென்று வேலை செய்ய […]

Share
Nov 212016
 
21.11.2016

  சூப்பர் “சிந்து” – இந்தியாவின் கொடியை சீனாவில் உயரமாக பறக்க விட்டார் பீஜிங்: இந்தியாவின் கொடியை சீனாவில் உயரமாக ஏற்றி வைத்துவிட்டார் சிந்து என்று அவரது ரசிசகர்கள் கொண்டாடுகின்றனர். எதற்காக தெரியுங்களா? சீன ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் சன் யூ-வை வீழ்த்தி இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றதுதான் இந்த கொண்டாட்டத்திற்கு காரணம்… சீன ஓபன் போட்டியில் பங்கேற்று விளையாடிய சிந்து, […]

Share
Nov 202016
 
20.11.2016

வங்கியில் இதுவரை வந்து சேர்ந்த பணம் ரூ. 4 லட்சம் கோடியாம்…  புதுடில்லி: ரூ. 4 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்து இருக்குங்க… இதுவரை என்று மத்திய அமைச்சர் சொல்லியிருக்கார். என்ன விஷயம்ன்னா… பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றும் நடவடிக்கை காரணமாக இதுவரை வங்கிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வந்திருப்பதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் […]

Share
Nov 192016
 
19.11.2016

  கையில் மையுடன் மக்கள்… ஆமாங்க… 4 தொகுதிக்கு இன்று தேர்தல் சென்னை: கையில் மை வைக்க தேர்தல் அதிகாரிகளும் ரெடி… மக்களும் ரெடியாக இன்று காலை 7 மணியிலிருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 4 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவுக்கு […]

Share
Nov 182016
 
இனிப்பில் காத்திருக்கும் அதிர்ச்சி குண்டு...

ஜிகு…ஜிகுன்னு மினுக்கும் கலர்புல் லைட்டுகள்… பளபளவென்று வெள்ளி பேப்பரால் சுற்றப்பட்ட இனிப்பு வகைகள்… பார்த்தாலே வாயில் எச்சில் சுரக்கும். வாங்கி சாப்பிட்டால்…  அட ஒரு நிமிஷம் இருங்க… இங்குதான் ஒரு ஆபத்து ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ரே…ரே.. என்று கண் பொத்தி விளையாடுகிறது. அட என்னப்பா… இது ஸ்வீட் சாப்பிட்டால் சுகர் ஏறிடும் என்று சொல்ல வர்றீங்களா என்று கேட்கிறீர்களா? இல்லீங்க… உடல் நலத்திற்கு உலை வைக்க வாங்க… வாங்க என்று அந்த ஸ்வீட்ஸ் கூப்பிடுது என்றுதான் […]

Share
Nov 182016
 
18.11.2016

  ஐயா ஜாக்கிரதை… அம்மா ஜாக்கிரதை… எடுத்தீங்க… அப்புறம் சிறைதான் தஞ்சாவூர்: ஐயா ஜாக்கிரதை… அம்மா ஜாக்கிரதை… குப்பைத் தொட்டிகளிலோ… சாலைகளிலேயே செல்லாத பணம் கொட்டப்பட்டு கிடந்தால் எடுக்காதீங்கோ… எடுக்காதீங்கோ… அப்புறம் நீங்க கம்பிதான் எண்ணும்… ஜாக்கிரதைங்கோ… என்ன இம்புட்டு பில்டப் என்கிறீர்களா… உண்மைதாங்க… அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடியாய் அறிவித்ததை தொடர்ந்து, நடுத்தர மக்கள் வங்கிகளை நோக்கி ஓட்டம் பிடிக்க, பணத்தை அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் நகைக்கடைகளை நோக்கி […]

Share
Share
Share