Oct 142016
 
சாதனையின் முதல் படி

கல்லூரியில் எங்களுடன் பொறியியல் படித்த நெருங்கிய நண்பருக்கு IITயில், டிசைன் பிரிவில் மேல் படிப்பு படிக்க ஆர்வம் வந்தது. டிசைனில் ஈடுபாடு இருந்தும், படங்கள் வரைவதில் அவருக்கு அத்தனை விருப்பம் இல்லை. ஆனாலும் டிசைன் பிரிவாயிற்றே, நேர்முகத் தேர்வின் போது ஏதேனும் படத்தை வரைய சொல்லி கேட்கலாம் என எண்ணி தன் வீட்டினுள் சுற்றி பார்த்திருக்கிறார். மேசை மீதுள்ள தொலைபேசி கண்ணில் படவே, அதையே வரைந்து பழகியுள்ளார். என்ன ஆச்சரியம்! நேர்முகத் தேர்வில் இவரை, தொலைபேசி படத்தை […]

Share
Oct 142016
 
மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்

உறுதியான உடலும், தளராத மனமும் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். இவர்களின் முறையான உணவு பழக்கம், இவர்களை நீண்ட ஆயுள் உள்ளவர்களாக மாற்றி இருந்தது. நாகரீகம் என்ற பெயரில் நாம் சமைக்கும் பாத்திரத்தில் ஆரம்பித்து உணவையும் மேற்கத்திய நாகரீகத்திற்கு மாற்றி கொண்டதால் ஏற்பட்ட வினை இன்று நமக்கு வரும் நோய்களுக்கு காரணமாக அமைகிறது. 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை. […]

Share
Oct 142016
 
Hydroponics - Future Farms

சென்னையில் 2009ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு, யு.கே நாட்டில் MBA, பின் 9 வருடங்கள் ஐடி துறையில் பிசினஸ் இதெல்லாம் முடித்து விவசாயத்தில் நுழைந்து உள்ளார் திரு.ஸ்ரீராம் அவர்கள். Future Farms என்ற நிறுவனத்தை தொடங்கி, Hydroponics  என்ற நவீன தொழில்நுட்ப  விவசாயம் செய்து, அதன் மூலம் நல்ல உணவு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என விரும்புகிறார். இவரை சென்னை பெருங்குடியில் உள்ள இவரது தோட்டத்திற்குச் சென்று நமது B+ இதழின் சாதனையாளர்கள் பக்கத்திற்காக சந்தித்து […]

Share
Oct 142016
 
“மனிதனே முயன்று பார்”

மனிதா நாம் மண்ணில் பிறந்தது மடிவதற்காகவா! ஒரு முறை வீழ்ந்தால் என்ன, மறுமுறை எழுந்து வா ஒரு நாள் வாழும் பூ கூட, தேன் தந்து செல்கிறது, பல நாள் வாழும் நாம் பல தந்து செல்லலாமே?   வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மூலையில் முடங்காதே முடியும் என்று முயன்று பார் உலகம் முழுவதும் உனதாகும் மண்ணுக்குள் புதைந்த விதை விருட்சமாக வெளிவருகிறது மனிதனாகிய நாம் விறகாக வீழ்வது ஏனோ !   நிலத்தில் விழும் வியர்வை […]

Share
Oct 142016
 
அவள் அப்படித்தான் !

சென்னை. திருவல்லிக்கேணி.  வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி. தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள். கொஞ்சம் கட்டை குட்டை தனத்திற்கு , இரண்டு வருடங்களாக இதே திருவல்லிக்கேணி ஹாஸ்டல் வாழ்க்கை தான். மஞ்சுளா இப்போதுதான் கோவையிலிருந்து வந்த, தனத்தின் புது ரூம் மேட். பார்க்க சுமாரான அழகுள்ள யுவதி. இருவருக்கும் கிட்ட தட்ட 27 – 28 வயது. மணமாகாத குமரிகள் . ஒரு ஞாயிறு. பிற்பகல் […]

Share
Share
Share