Nov 302016
 
இதயநோய் தடுக்கும் பிராக்கோலி...

ஊட்டச்சத்து நிறைந்த பிராக்கோலியின் பயன்பாடு தற்போது தமிழகத்தில் சற்றே அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது என்பது தெரியுமா! பிராக்கோலி… என்னது பிராய்லர் கோழியா என்று கேட்காதீர்கள். இது பிராக்கோலிங்க… வெளிநாட்டு வரவான இந்த காய் பற்றி நம்மவர்கள் அறிந்தது என்னவோ கொஞ்சம்தான். இதன் பயன்பாடு மக்களிடம் இன்னும் அதிகரிக்கவில்லை. நம்ம ஊரு காலிபிளவர் மாதிரியே இருக்கும் காய்தான் […]

Share
Nov 262016
 
பிடல் காஸ்ட்ரோ இன்று மறைவு..

அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த கியூபா சிங்கம்… இன்று மறைவு ஹவானா: யாருக்கும் தலைவணங்காத தன்மான தலைவனாக, தன் நாட்டு மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த பிடல் காஸ்ட்ரோ (90) இன்று மரணமடைந்தார். உலக வல்லரசில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவையே அலறடித்த கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ (90) இன்று மரணம் அடைந்தார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் தனது கொடியை […]

Share
Nov 242016
 
காய்ந்தவன் என்றாய் நினைத்தாய்...

காய்ந்தவன் என்றாய் நினைத்தாய்… நான் எவ்வளவு சத்து நிறைந்தவன் தெரியுமா! சிவப்பு நிற கேசரி, பால் பாயசத்தில் சினிமாவில் ஹீரோவுக்கு நண்பன் போல் வரும் காமெடியனாட்டம் சைலண்டாக முந்திரியுடன் உலா வரும உலர் திராட்சையை பார்த்திருப்போம்… சாப்பிட்டும் இருப்போம்… அதில் எத்தனை சத்துக்கள் உள்ளடங்கி இருக்கிறது என்று தெரியுங்களா? உலர் திராட்சையின் பயன்கள் என்னவென்று இந்த கட்டுரையில் பார்ப்போமா! உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அட என்னப்பா… காய்ந்த அதில் என்ன இருக்கு என்று […]

Share
Nov 232016
 
சக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணா

சங்கீத சாம்ராஜ்ய த்தின் சக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணா தாலாட்டும் குரலால் மக்களை துயில வைத்த இசை மாமேதை தூங்காத குழந்தைகளும் அமுதகானம் போன்ற இசையை கேட்டால் தூங்கிவிடும் என்பர். தாலாட்டும் அந்த வகைதானே! அப்படி இசையால் நம்மை தாலாட்டி துயில வைத்த இசை மேதை மீளாத் துயரில் நம்மை ஆழ்த்தி விட்டு நிரந்தரமாக துயில சென்றவிட்டது. ஆம்… இசையில் பல சாதனைகள் செய்த கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (86) காலமாகிவிட்டார். தாலாட்டிய இசைக்கு நம் […]

Share
Nov 212016
 
நாவல் பழமும் சாகுபடியும்

இலை, பட்டை, வேர், பழம், விதை என்று உடலுக்கு நலம் தரும் நாவல் பழம்… ஆமாங்க… பெரிய சைஸ் கருப்பு திராட்சை போல் இருக்குமே… அதுபற்றிய கட்டுரைதான் இது. ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… பள்ளிக்கூட வாசலில் பாட்டியிடம் நாவல் பழம் வாங்கி தின்றது ஞாபகம் வருதே… என்று இப்போதும் பாடாத நபர்கள் இருந்தால்…. இல்லை கண்டிப்பாக இருக்கவே முடியாது. அந்த கால தலைமுறையினரும் சரி… இன்றைய ஸ்மார்ட் போன் கால தலைமுறையினரும் சரி. கண்டிப்பாக நாவல் […]

Share
Nov 112016
 
அரணாக விளங்கும் அலையாத்திக்காடுகள்!

நீ “சுனாமி”ன்னா… நான் காத்து நிற்கும் அரண்டா என்று கபாலி ஸ்டைலில் கம்பீரமாக மக்களை பாதுகாக்கும் இந்த காடுகளை, காப்பாற்றுவதும், பராமரிப்பதும் அரசின் வேலை மட்டும் இல்லை, மக்களாகிய நம் பங்கும் முக்கியம். அந்த காடுகள் எந்த காடுகள் என்று தெரியுங்களா? தெரிஞ்சுக்கிறீங்களா? வாங்க… சுனாமியையே சுண்ணாம்பாக்கும் அந்த காடு பற்றி அறிவோம். மாங்குரோவ் காடுகள்தான் அவை. இதற்கு அலையாத்திக்காடுகள் என்ற பெயர் உண்டு. மாங்குரோவ் என்றாலும் கூட யோசிப்பவர்கள் அலையாத்திக்காடுகள் என்றால்… அட நம்ம முத்துப்பேட்டை […]

Share
Oct 142016
 
மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான்

உறுதியான உடலும், தளராத மனமும் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். இவர்களின் முறையான உணவு பழக்கம், இவர்களை நீண்ட ஆயுள் உள்ளவர்களாக மாற்றி இருந்தது. நாகரீகம் என்ற பெயரில் நாம் சமைக்கும் பாத்திரத்தில் ஆரம்பித்து உணவையும் மேற்கத்திய நாகரீகத்திற்கு மாற்றி கொண்டதால் ஏற்பட்ட வினை இன்று நமக்கு வரும் நோய்களுக்கு காரணமாக அமைகிறது. 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை. […]

Share
Share
Share