
மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வியியல் தொழில் நுட்பப் பிரிவு, உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்தவுள்ளது. தமிழ்க்கணிமை சார்ந்த கருத்தாடல்கள், பகிர்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், படைப்புகள், விவாதங்களை வரவேற்று பல்துறை களஞ்சியமாக மாநாடு நிகழ உள்ளது. தமிழ் ஆர்வலர்கள், கணினி வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், முனைவர்கள், ஆய்வார்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். நோக்கம் அனைத்துலகத் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற […]