Oct 142015
 
பர்மா (எ) மியான்மர்!

நண்பர்களே, இந்த மாத B+ இதழில், “உலகத் தமிழர்கள்” என்ற ஒரு பகுதியை ஆரம்பித்துள்ளோம். பல்வேறு நாடுகளில் குடிப்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை என்ன என அறியும் ஆர்வத்துடனும், நோக்கத்துடனும் இந்தப் பகுதியை ஆரம்பித்துள்ளோம். (இந்தப் பகுதியில், நீங்கள் இருக்கும் நாட்டில் தமிழர்களின் நிலையை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் வாழும் நாட்டின் பெயரை மட்டும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்) இந்த […]

Share
Oct 142015
 
உயர்ந்த சேவை!

இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அழகிய பெரிய தீவு சிசிலி. சரியாக மத்தியத் தரைக் கடலின் நடுவில் உள்ள அந்த தீவில் சுற்றுலா விடுதி ஒன்றை தமக்குச் சொந்தமாக வைத்திருந்தார் ரெக் கிரீன் என்ற அமெரிக்கர். அக்டோபர் மாதம் 1994 ஆம் ஆண்டு. ரெக் தனது மனைவி மேகி மற்றும்  குழந்தைகளுடன் (நிக்கோலஸ் 7 வயது,  எலினார் 4 வயது), சிசிலியில் உள்ள தனது இல்லத்திற்கு விடுமுறையை கழிக்க, காரில் சென்றுக் கொண்டிருந்தார். பயணத்தின் போது, […]

Share
Oct 142015
 
சாரதி பதில்கள்

நண்பர்களே, நமது B+ இதழிற்காக திரு.சாரதி அவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு ஒவ்வொரு மாதமும் பதில் அளிக்க உள்ளார். இதுவரை வாசகர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நமது B+ இதழிற்கு ஈமெயிலில் வந்த கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் திரு.சாரதி இந்த மாதம் பதில் அளித்து உள்ளார். *** குறியிட்ட கேள்வி இந்த மாதத்திற்கான சிறந்த கேள்வியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது (நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்க விரும்பினால், உங்கள் பெயர், ஊர், கேள்வி ஆகியவற்றை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.) ரஞ்சித், […]

Share
Oct 142015
 
சமூகப்பணி

நண்பர்களே, B+ இதழிற்காக பாசிடிவ் மனிதர்களை ஒருங்கினைத்து ஒரு வாட்ஸப் குருப்பை ஆரம்பித்துள்ளோம். அதில் நல்ல விஷயங்கள் குறித்து தீவிர விவாதங்களும், உரையாடல்களும் நடைப்பெறும். இந்த விவாத மேடை பகுதியில் அங்கு நடக்கும் சில உரையாடல்களை பதிவு செய்கிறோம். (இந்த B+ வாட்ஸப் குருப்பில் நீங்களும் சேர விரும்பினால், உங்கள் பெயர், ஊர், மொபைல் எண்ணையும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.) நண்பர்1: ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு நான்கு மணிநேரம் கூட ஒதுக்குகிறோம். ஒரு படத்தை […]

Share
Oct 142015
 
துப்பாக்கி

  இரண்டு உயரமான மலைக்கு நடுவே ஒரு சின்ன நடைப் பாலம் இருக்கிறது. அந்த இடத்தில் ராமு, ஒரு இளம் திருடன், ஒரு வயதான திருடன் என மூன்று பேர் வந்து மாட்டிக் கொள்கின்றனர். மூன்று பேரிடமும் மூன்று துப்பாக்கிகள் உள்ளன. மூவருள் யாரேனும் ஒருவர் மட்டும் தான் உயிருடன் திரும்பி செல்ல முடியும். அதனால் ஒவ்வொருவரும் மற்ற இரண்டு பேரை சுட்டுவிட்டு கீழே செல்ல துடிக்கின்றனர். ராமு மூன்று முறை சுட்டால், ஏதாவது ஒரு முறை […]

Share
Share
Share