Sep 142015
 
தனி ஒருவன்!

முற்றிலும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்துவிடாமல், தங்களுக்கும் சமுதாய அக்கறை உள்ளது என்று நம் சினிமாத் துறையினர் அவ்வப்போது தெரிவிப்பதுண்டு. சென்ற வருடம், மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பகிரங்கமாக தெரிவித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திய படம் “சதுரங்க வேட்டை” என்றால், கண்டிப்பாக “தனி ஒருவன்” படம் இந்த வருடத்திற்கான சமூக விழிப்புணர்வை தந்துள்ளது என்றுதான் கூற வேண்டும். தனி ஒருவனில், சித்தார்த் அபிமன்யுமாகவே மாறி வாழ்ந்திருந்த நடிகர் அரவிந்த ஸ்வாமியின் பாத்திரத்தை செதுக்கிய விதம் உலகத் தரம். அவரது […]

Share
Share
Share