Aug 152015
 
கலாம் தந்த பாடம்!!

தன்னுடைய தேவைகள், லட்சியங்கள், மற்றும் ஆசைகள் எவை என பகுத்தறிந்து தேவைகளுக்கும் லட்சியங்களுக்கும் முன்னுரிமை அளித்து வாழ்பவர்கள் அடுத்து வரும் சந்ததியினருக்கு வழிக் காட்டியாக இருப்பார்கள். அதுபோல் ஓர் உன்னத மனிதர் தான் அப்துல் கலாம் ஐயா அவர்கள். இவரைப் பற்றி லட்சக்கணக்கான பதிவுகளை பல ஜாம்பவான்கள் எழுதி முடித்துவிட்ட நிலையில், எழுத்துலகில் சிறு குழந்தையாக தவழ்ந்துக் கொண்டிருக்கும் நாமென்ன பெரியதாக எழுதிவிட முடியுமென நான் நினைக்கையில், நமது B+ இதழின் சில வாசகர்களின் விருப்பத்திற்கு இனங்க, […]

Share
Aug 152015
 
அகத்தூண்டுதல் - கர்னல் கனேசன்

இந்த மாத B+ இதழ் சுதந்திர தினத்தை ஒட்டி வருவதால், நாட்டு மக்களுக்காக தொண்டு செய்யும் எவரையேனும் பேட்டி எடுத்து வெளியிடலாமா என்று தேடியபோது, சென்னை அண்ணாநகரில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் P.கனேசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ராணுவத்தில் பணிப்புரிந்த போது மட்டுமன்றி, ஓய்வு பெற்றப்பின்னும் பல அரும்பணிகளை செய்து வரும் திரு.கனேசன் அவர்களை இந்த மாத சாதனையாளர்கள் பக்கத்தில் காணலாம். வணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள். வணக்கம், நான் கர்னல் P.கனேசன். […]

Share
Aug 152015
 
காலம் வென்ற கலாம்!!

  பாவம் நீக்கி புண்ணியம் சேர்க்கும் பூமியில் உதித்தவரே, ராமணால் அரியப்படும் ராமேஸ்வரம் இனி உம்மால் உயர்வு பெரும்   காலம் உம்மை காயப்படுத்தலாம் காலத்தையே திரும்பி நின்று காலை மாற்றி கலாமாய் நின்று காட்டியவரே எங்கே போனீர்?!   பிற நாட்டு தொழில்நுட்பத்தை எதிர்பாராமல், ஏவுவூர்தியில் தாய்நாட்டை தூக்கி நிறுத்தியவரே பொக்ரானில் பாரதத்தை பாதுகாத்து, எம் மண்ணின் தலைக்குடிமகனாய் பாரே நமை புகழ நிமிர்ந்து நிற்கச்செய்தவரே   மத மாச்சர்யங்களைக் களைந்து யாதும் ஊரே யாவரும் […]

Share
Aug 152015
 
மேஜர் முகுந்த்

  நம் நாட்டு சிறந்த விஞ்ஞானி ஒருவரை 5 தீவிரவாதிகள் கடத்திச் சென்று காஷ்மீரில் ஒரு வீட்டினுள் அடைத்து வைக்கின்றனர். ஒரே ஒரு ராணுவ வீரர் வந்து அவரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என நம் அரசிடம் தெரிவிக்கின்றனர். வீரமும் விவேகமும் நிறைந்த மேஜர் முகுந்த் அங்கு சென்று தீவிரவாதிகளைக் கொன்று, விஞ்ஞானி இருக்கும் அறையை அடைந்து விடுகிறார். விஞ்ஞானி இருக்கும் அறை ஒரு வித்தியாசமான பூட்டுடன் மூடப்பட்டிருக்கிறது. ஒரு ஐந்து இலக்க எண்ணின் மூலம் தான் அந்த […]

Share
Aug 152015
 
வேண்டாத வேலை

நேரம் காலை 7.30 மணி. முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. கேளம்பாக்கம், சென்னை. நடுத்தர வர்க்க மக்கள் கடனில் கட்டிய வீடுகள். ஒன்று அமரரான அவனது அப்பாவுடையது. அந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். கீழே முகேஷும் அவனது அம்மாவும் குடியிருந்தார்கள். மாடி வீட்டு அனு, அழகான  7 வயது பள்ளி சிறுமி.  ரொம்ப ஸ்மார்ட். அணில் […]

Share
Share
Share