Apr 142015
 
அடுக்கடுக்காய் தோல்விகளும், பில்லியன் டாலர்களும்!!

பலவிதமான சிந்தனைகளுக்கும் சீரிய திட்டமிடலுக்கும் பின், ஓர் மாபெரும் இலக்கை உங்களுக்கு தீர்மானித்து விடுகிறீர்கள். தேவையான கடின உழைப்பையும் போடுகிறீர்கள். ஆனாலும் எதிர்பார்த்த வெற்றியை உங்களால் அடையமுடியவில்லை என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? அப்படியெனில் இந்த பதிவு உங்களுக்கு தான். மேலே படியுங்கள்.. முதல் சம்பவம். ஓர் மேடைப் பேச்சாளரின் தீவிர ரசிகரான நண்பர், பேச்சாளர் என்ன விதமான அறிவுரையோ, கருத்தோ சொன்னாலும் அதை அப்படியே ஏற்று தன் வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்ச்சிக்கும் பழக்கம் உடையவர். அன்று […]

Share
Apr 142015
 
கிங்மேக்கர்

தான் இலக்கை அடைவது என்பது ஒரு வித சாதனை என்றால், தன் இலக்கை பல பேர்களை அடைய வைப்பது என்பது வேறு ஒரு வித சாதனை. அந்த அரும்பணியை KING MAKERS IAS ACADEMY என்ற நிறுவனம் மூலம் செய்து வரும் ஒரு தம்பதியினரை, நமது B+ இதழின் இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் பார்ப்போம். சென்னை அன்னாநகரில் உள்ள இந்த நிறுவனத்தை நடத்தி வரும் இவர்களின் முக்கிய லட்சியமே கிராமங்களுக்கு சென்று, பொருளாதார ரீதியில் பின் […]

Share
Apr 142015
 
மாத்தி யோசி!

முத்து தன் நண்பன் குமாரிடம் புலம்பினான். “என்னன்னு தெரியலே குமார் ! . என் கடைகளிலே பிஸினெஸ் மந்தமா இருக்கு? இத்தனைக்கும்,  உயிரை விட்டு உழைக்கிறேன். ராத்திரி பதினொரு மணி வரைக்கும் தினமும் பாடு படறேன். ஒண்ணும் சரியா வரல்லே. ஒண்ணுமே புரியலடா மாப்பிளே! வெறுப்பாயிருக்கு! ”  முத்து , ஒரு முன்னேற விரும்பும் முப்பத்தைந்து வயது வியாபாரி. சென்னையில் ஐந்து சிறிய எழுது பொருள் மற்றும் பான்சி சாமான்கள் விற்பனை கடைகளின் சொந்தக்காரன். பெரம்பூர், மூலக்கடை, ஓட்டேரி, ஐயனாவரம், மற்றும் கொளத்தூரில் கடைகள் வைத்திருந்தான். குமார் ஒரு பெரிய கம்பனியில் மார்க்கெட்டிங் மேனேஜர்.  எம்பிஏ […]

Share
Apr 142015
 
நேர்மையே பார்வையாக

வானொலியில் பிடிபடாத அலைவரிசையில் ஒலிக்கும் பழைய பாடல் போல இருந்தது அந்த குரல்… வசீகரம் ஏதுமில்லை வர்ணம் ஏதுமில்லை அந்த பாடல் முறையே பாடப்பட்ட ராகத்தின் சாயல் எப்போதேனும் தென்பட்டது அந்த குரலில்… இசையின் இலக்கணங்களைக் கண்டுகொள்ளாமல் தன்னகத்தே ஒரு நேர்த்தியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த பாடல்… துணைக் கருவிகள் ஏதுமில்லாதது அந்த குரலைத் தனிமை படித்தியிருந்தது ஆயினும்… சட்டைப்பையில் சில்லரைகளைத் தேடவைத்தது விழி இழந்த அந்த பாடகனின் நம்பிக்கையும் பாடி பிழைக்க வேண்டும் என்கிற நேர்மையும் […]

Share
Apr 142015
 
போட்டி தேர்வு

  இந்தியன் எஞ்சினியரிங் சர்வீசஸ் பரீட்சை பற்றி திரு.பூமிநாதன் அவர்கள் கூறியுள்ள விவரங்களை இந்த மாத காணலாம். உங்களுக்கு ஏதேனும் போட்டி தேர்வுகள் குறித்து கேள்விகள் இருந்தால் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும் அல்லது KING MAKERS IAS ACADEMY ஐ தொடர்பு கொள்ளவும்)   Engineering Service Examination Engineering Service examination, is conducted by UPSC once in a year, primarily constitutes of Engineers who work for […]

Share
Apr 142015
 
மாதவனும் மாடும்!

மாதவன் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன். அவனுக்கு வினோதமான ஒரு ஆசை இருந்தது. ஒரு மாட்டை தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் என்பதே அது. இந்த ஆசைக்கு காரணம் அவன் ஊர் பெரியவர் பெரியசாமி தான். அவர் தினமும் தன் கொட்டகையில் உள்ள மாடுகளில் ஏதேனும் ஒன்றையாவது தூக்கிக் கொண்டு நடப்பார். மாதவனும் தினமும் அவன் மாடுகளை தூக்க முயற்சித்து கை கால்களில் காயம் பெற்றதே மிச்சம். அவன் பெரியசாமி இடமே சென்று இதற்கான தீர்வை கேட்டான். […]

Share
Share
Share