Mar 142015
 
சிறந்த சமுதாயம்!!

  தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இளம்பெண் அவர். மிகவும் முற்போக்கான சிந்தனையும், படைப்பாற்றல் திறமையும் உடையவர். அவருக்கு  மாப்பிள்ளை தேடும் நோக்கத்தில் அவரின் பெற்றோர்கள், வழக்கமாக அனைத்து பெற்றோர்களும் செய்வது போல் MATRIMONIAL SITE இல் அவரைப் பற்றிய விவரங்களை தந்து, தகுந்த மாப்பிள்ளை வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். பெற்றோர்களின் இந்த விளம்பரம், மிகவும் வழக்கமான ஒன்றாக உள்ளது என்று, அந்த பெண்ணே ஒரு இணையதளம் தொடங்கி அதில் அவர் பற்றியும் தனக்கு வரவிருக்கும் […]

Share
Mar 142015
 
சாதனை சகோதரர்கள்!

சுயதொழில் தொடங்கவதற்கெல்லாம் நல்ல அனுபவமும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் முடியுமென நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் போதும், வயதும், அனுபவமும் பெரிய தடையில்லை என நிறுபித்து, வெற்றி பெற்று வருகின்றனர் இந்த சகோதரர்கள். மூத்தவர் 15வயதாகும் ஷ்ரவண் குமரன், இளையவர் 13 வயதாகும் சஞ்சய் குமரன். பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சிறு வயதிலேயே, கைப்பேசியில் உள்ள மென்பொருள் உருவாக்கத்  துறையில் […]

Share
Mar 142015
 
கவலைப்படேல்! - பகுதி 2

  (சென்ற மாத தொடர்ச்சி….) ஹோட்டல்: வாசலில் விஷ்வா காத்துக் கொண்டிருந்தான். “வா சுந்தர், என்ன இது கோலம்! இப்படி சோகமா! நாலு நாள் தாடி! என்ன விஷயம்?” “அதை ஏன் கேக்கிறே விஷ்வா? நெறைய பிரச்னைகள்.” “சரி வா! உள்ளே போய் பேசலாம்!”. விஷ்வாவின் கரிசனம் என்னை உலுக்கியது. என்னுடைய பிரச்னைகள் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டிவிட்டேன். “சரி! சும்மா கவலைப் பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. சுந்தர், இங்கே பாரு, உன் பிரச்சனை என்ன தெரியுமா? […]

Share
Mar 142015
 
மனித வீரன்

சுடும் வெயிலில் சுருங்கிய கண்களுடன் கொதிக்கும் ரத்தம் அனல் குடிக்க உடலெங்கும் காய்ந்த குருதி நரம்பாக சிதறிய உடல் எல்லாம் படிக்கட்டாக வீரக்கடமை எனும் இருள் மறைக்க மரண ஓலத்தின் மர்ம ரசிகனாக எல்லாம் இழந்தும் எதையோ சாதிக்க தாய் நாடே வந்தால் வருவேன் இல்லை எதிரியின் படிக்கட்டாவேன் – கவிஞர்.ஞ     இரவுக் கடமை கதவோட்டை வழி குழந்தை போல் தவழ்ந்து வந்தது ஒளி கருவிழி கதிரொளிக்கு சலனப்பட்டு ஓவென்று அழுதது மனித கூப்பாட்டின் […]

Share
 Posted by at 12:29 am
Mar 142015
 
கற்றதனால் ஆய பயன்

  “அம்மா எனக்கு இந்த மாசம் பத்தாம் தேதிக்குள் பத்தாயிரம் ரூபாய் தா…… மாசாமாசம் சம்பளத்துல புடிச்சிக்கோ” என்று தலை சொரிந்தாள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் ரேணுகா. அவள் கேட்ட தொகை என் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் உடனே எழ, அவளை திரும்பி பார்த்தேன். பளிச்சென்ற வெள்ளை சிரிப்பு, கண்களில் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் கெஞ்சல் பார்வை …….”எதற்கு ரேணுகா இவ்வளோ பணம்? என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமானதோ அல்லது […]

Share
Mar 142015
 
தொப்பிகள்

ஒரு பூட்டிய அறையினுள் 20 நாற்காலிகள் உள்ளன. 20 நாற்காலிகளில் மீது பச்சை தொப்பிகள் உள்ளன. ஒவ்வொரு நாற்காலிக்கு கீழேயும் நீல தொப்பிகள் உள்ளன. 20 நண்பர்கள் அறைக்கு வெளியே இருக்கிறார்கள். வெளியிளிருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவராய் அறையினுள்ளே சென்று மேலிருக்கும் தொப்பிகளை கீழேயும், கீழ் உள்ள தொப்பிகளை மேலே என்று மாற்றி வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லாஜிக் தரப்பட்டுள்ளது உள்ளது, அந்த லாஜிக்படி குறிப்பிட்ட நாற்காலிகளிடம் மட்டும் தான் அவர்கள் சென்று தொப்பிகளை […]

Share
Share
Share