Feb 142015
 
ரோபோ பாலாஜி!!!

இன்றைய காலத்து இளைஞர்களை அவர்கள் கைப்பேசியில் அழைத்தால் பொதுவாக என்ன மாதிரி பாடல்கள் “CALLER TUNE” ஆக நமக்கு கேட்கும் என நாம் அனைவரும் அறிவோம். ஆனால் 25 வயதே ஆகியுள்ள திரு.பாலாஜியை அழைத்தால், “சிட்டி, தி ரோபாட், ஸ்பீடு ஒன் டெர்ராஹெர்ட்ஸ், மெமரி ஒன் ஜெட்டாபைட்” என எந்திரன் பட வசனம் தெரித்து விழுகிறது. இதை வைத்தே ரோபோடிக்ஸ் துறையில் இவரின் ஆர்வம் தெளிவாக புரிந்தது. B+ இதழின் சாதனையாளர்கள் பக்கதிற்காக சந்திக்கலாமா என்றவுடன் மகிழ்ச்சியுடன் […]

Share
Feb 142015
 
கவலைப்படேல்!

  சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று ட்ரில்லிங் மிஷின் இவ்வளவு தான் என் பட்டறை.. முன்னுக்கு வர முயன்று கொண்டிருக்கும் சிறிய தொழில் அதிபர் நான். என் பாக்டரியில் மொத்தமே 15 பேர்தான், என்னையும் சேர்த்து. ஆனால், சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க ! எனக்கு எக்கச்சக்க பிரச்னைகள்! என்னன்னு சொல்ல? தொழிலாளர்களின் தேவைகள் , என்னோட கஸ்டமர் டிமாண்ட்ஸ், அரசாங்க […]

Share
Feb 142015
 
உன் லட்சியம்

  நண்பா வா… நல்லதொரு காலம் கணிந்திருக்கிறது; நாம் சேர்ந்து உழைப்போம். உன்னதங்களின் உறைவிடமாய் இருந்த பாரதம் – இன்று உருமாறிக் கிடக்கிறது! உலகக் கயவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி – நம் உயரியப் பண்பாட்டை உதறித் தள்ளியதால் உச்சியில் இருந்து வீழ்ச்சி அடைந்தோம் இனி வரும் காலம் இந்தியாவின் காலம்; இன்னல்கள் மாய்க்க உழைத்திடுவோம் நாளும்…! உற்றார் ஊரார் உளருவதைத் தள்ளு; உன் நாட்டுக்கு உழைப்பதை உயர்வாய்க் கொள்ளு… பிழைக்கத்தெரியாதவன் என்று பிழை சொல்வார்கள்; பெரிதுபடுத்தாதே! பிழைப்பு […]

Share
Feb 142015
 
ஓட்டத்தின் பின் ஒரு கண்ணோட்டம்

அதிகாலை நான்கு மணி -ஜனவரி மாதம் -ஹைதிராபாத்தில் நல்ல குளிர். இன்னும் கொஞ்ச நேரம் போர்வைக்குள் ஒளிந்துக் கொள் என்கின்றது மனம், இல்லையில்லை எழுந்துக்கொள் என்கிறது புத்‌தி. செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுசினிமா படம் போல் காட்டுகின்ற புத்தியை திட்டிக் கொண்டேஉடம்பை கட்டிலில் இருந்து தூக்கி உட்கார வைக்கின்ற மனதை பக்கத்து வீட்டு குக்கரின் விசில்சத்தமும், மிக்ஸீயின் லூட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி ஓட வைக்கிறது. “இவர்களுக்கெல்லாம் என்ன அவசரம்? இத்தனை காலை பொழுதில் என்ன சமையல் வேண்டி […]

Share
Feb 142015
 
கானல் நீர்

மாதவன் தன் வீட்டு முற்றத்தில் தொலைக்காட்சியை பார்த்தவாரே இறுக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தான். வடிவேலு தான் அடிவாங்கி பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சித்து கொண்டு இருந்தார். ஆனால் பயனில்லை. அலுவலக வேலை சுமை மாதவனை பயமுறித்தி கொண்டு இருந்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பவன் மாதவன். நல்ல சம்பளம். பொறுப்புகள் அதிகம் உள்ள வேலை, போட்டியும் தான். கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வுக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் மாதவன், எப்போதும்விட கொஞ்சம் […]

Share
Feb 142015
 
மூன்று பந்துகள்!

உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. ஒரு கடைக்கு சென்று மூன்று நிற பந்துகளை வாங்க நினைக்கிறீர்கள். கடையில் விலை இவ்வாறு உள்ளது. 1)   ஒரு சிகப்பு நிற பந்தின் விலை – ஒரு ரூபாய் 2)   ஒரு மஞ்சள் நிற பந்தின் விலை – ஐந்து ரூபாய் 3)   ஐந்து நீல நிற பந்துகளின் விலை – ஒரு ரூபாய் புதிர் இது தான். மொத்தம் 100 பந்துகள் வாங்க வேண்டும், உங்களிடம் உள்ள 100 ரூபாயையும் […]

Share
Share
Share