Mar 012014
 
B+ இதழின் நோக்கம்

வணக்கம் நண்பர்களே! தமிழர்களின் முக்கியமான பொங்கல் தினத்தில், எங்களது B+ இணைய இதழின் முதல் பதிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். B+ இதழின் நோக்கம்: இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள்(media) மனிதனுக்கு ஒரு பெரிய கருவி. வன்முறைகள், குற்றங்கள் பற்றிய செய்திகள் அதிக அளவில் கிடைக்கும் இந்த நேரத்தில், நெகட்டிவ் விஷயங்களை முற்றிலும் புறம் தள்ளி நம்மை சுற்றி நடக்கின்ற, நாம் பார்க்கின்ற இடங்களிலும், பழகும் மனிதர்களிலும், படிக்கும் புத்தகங்களிலும், இருக்கும் பாஸிடிவ் விஷயங்களை மட்டுமே 100% share செய்து கொள்ள ஒரு களம் இருந்தால் […]

Share
Mar 012014
 
ஜுடோ மாஸ்டர்

சாதிப்பதற்கும், மக்களுக்காக வாழ்வதற்க்கும், வயது ஒரு தடை அல்ல, “மனமிருந்தால் மார்க்கமுண்டு” என்பதை நிருபித்துக் கொண்டிருக்கும், 75 வயது இளைஞர் திரு.C.S.Rajagopal அவர்கள் தான் அவர்கள் தான் B+ இன் இந்த மாத சாதனையாளர் பக்கத்தின் ஹீரோ. இவரது தொடரும் சேவைகளை பாராட்டி B+ இவரை பற்றி ஒரு தொகுப்பை மிகப் பெருமையுடன் வழங்குகிறது. சென்னை ஷெனாய் நகர் பகுதியில், திரு.வி.க பூங்கா அருகில் ஒரு உடற்பயிற்சி கூடம் அமைத்து அங்கே ஜுடோ மற்றும் ஜிஜிட்சு கலைகளை சனி […]

Share
 Posted by at 6:56 pm
Mar 012014
 
திறமையை அங்கீகரியுங்கள்

Passionate Goals ஃப்ரண்ட்ஸ்… நமக்கெல்லாம் நல்லா தெரிந்து, அடிக்கடி கேள்விப்படுகிற ஒரு விஷயம் தான் goal setting. நிறைய நபர்கள் நமக்கு அட்வைஸ் செய்து கேள்வி பட்டிருப்போம். நாமும் லட்சியத்தை அடைய தீவிரமாக முயற்சி செய்வோம். ஆனால் எல்லா லட்சியத்தையும் அடைய முடியுமா? என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். ஏன் நடக்க வில்லை, அப்படின்னு கொஞ்சம் யோசித்து பார்த்தால், ஒன்று நன்றாகத் தெரியும். அது தாங்க Passion. அட என்னப்பா? Passion, Pulsar ன்னு பைக் பெயரா சொல்றாங்கன்னு நினைக்கிறீங்களா? வாழ்க்கையில […]

Share
Mar 012014
 
பொங்கல்

பொங்கலைப்பற்றி பொங்கல் – ஒரு சுதந்திரம் தன்னை சி்றைப்படுத்தி வைத்திருந்த மண்ணிடமிருந்து கரும்புகளுக்கும், நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறை பெறும் மாணவர்களுக்கும். பொங்கல் – ஒரு குதூகலம் கும்மியடித்து காணம் பாடும் கன்னியருக்கும், பல தியாகம் புரிந்து அறுவடைக்கு தயாராகும் உழவர்களுக்கும். பொங்கல் – ஒரு வீரம் கொம்புகளுக்கு வர்ணமிட்டு பாய்ந்து ஓடும் காளைகளுக்கும், அந்த காளைகளோடு ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் சிங்கங்களுக்கும். பொங்கல் – ஒரு மறுமலர்ச்சி் ரப்பரையும் பாயையும் கொளுத்தி புகைமூட்டும் நாளல்ல, பழையன பறக்கவும் […]

Share
Mar 012014
 

இளைஞர்கள் இந்த மாதம் நாம் எல்லோரையும் மிகவும் கவர்ந்திருக்கின்ற, நம்முள் ஊறிவிட்ட, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற technology development ஒரு மனிதனின் சிந்திக்கும் தன்மையை எப்படி பாதிக்கின்றது என்று பார்ப்போம். ஒரு சின்ன உதாரணத்துடன் ஆரம்பிக்கின்றேன். நான் கல்லூரியில் படிக்கும் போது, என்னிடம் மொபைல் போன் இல்லை. இத்தனை வகையான மொபைல் ஃபோன்களும் அப்பொழுது இல்லை. பாலிஃபோனிக் ரிங் டோன் வரும் மொபைல் ஃபோன் ஒருவன் வைத்திருந்தால், அது மிகப்பெரிய விஷயம். எங்களுக்கு இருந்ததெல்லாம் விடுதி முழுவதற்குமே ஒரே ஒரு […]

Share
Mar 012014
 
இரு திருடர்கள்

புதிர்கள் ஒரு அடர்ந்த காடு.. அந்த காட்டுல, ஒரு இடத்துல வழித் தவறி வந்து மாட்டிக்கிறீங்க. அங்க வந்து மாட்டிக்கிட்டா, கொஞ்சம் யோசிச்சு செயல் பட்டாதான் தப்பிக்க முடியும். ஏற்கனவே அங்க ஒரு சின்ன பையனும் மாட்டிக்கிட்டு அழுதுட்டு இருக்கான். கொஞ்சம் சுத்தி நோட்டம் விடுறீங்க. அங்க ரெண்டு திருடர்கள் நிக்கிறாங்க. அவங்க பின்னாடி ரெண்டு பாதைகள் இருக்கு. திருடர்களுக்கு பக்கத்துல ஒரு “Rules board” தொங்கிட்ருக்கு. அதுல போட்டிருக்கிற விதிகள் என்னனா. விதி 1: ஓரு […]

Share
 Posted by at 6:53 pm
Mar 012014
 
பருந்து

எல்லா பறவைகளும் மழையின் போது ஒரு உறைவிடத்தை தேடி ஒளிகிறது. ஆனால் பருந்து மட்டும் தான், மேகத்துக்கு மேலே பறக்கிறது. பிரச்சனைகள் பொதுவானது தான், ஆனால் சிந்தனையும் செயலும் உன்னை வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது. – திரு அப்துல் கலாம்   கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு – திரு அப்துல் கலாம்   நான் எனது எதிரிகளை அழிக்கிறேன், அவர்களை நண்பர்கள் ஆக்கி் விடும்போது. – ஆப்ரஹாம் […]

Share
Share
Share