Apr 132014
 
தேடல்கள்

மதுரை!! அலுவலகப் பணியை முன்னிட்டு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த அழகிய நகருக்கு பலமுறை செல்ல நேரி்ட்டதுண்டு. ஒருமுறை அவ்வாறு சென்றபோது, அங்கு நடந்த ஒரு அருமையான நிகழ்வு, அதன் தொடர்பாக என்னுள் எழுந்த பலக் கேள்விகளை உங்களுடன் இந்த மாதம் பகிர்ந்துக் கொள்கிறேன். மதுரையில் ஒரு பிரசித்திப்பெற்ற தனியார் நிறுவனம். அந்நிறுவனத்தின் தொழிற்சாலைக்குள்ளே நுழைய வேண்டுமெனில், நம் பைகளை வாயிலில் உள்ள பாதுகாப்பு அதிகாரி (SECURITY OFFICER) சோதணையிட்டுத் தான் உள்ளே அனுப்புவார். கேட்டருகில் […]

Share
Apr 132014
 
பேராசிரியர் மா.சு.அண்ணாமலை

இந்த மாதம் சாதனையாளர்கள் பக்கத்தில் திரு.அண்ணாமலை அவர்களைப் பற்றி பார்ப்போம். இவரது சென்னை பெசன்ட்நகர் வீட்டிற்கு பேட்டி எடுக்கலாம் என்று சென்றிருந்தபோது, கன்னிமாரா நூலகத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற உணர்வு உதிக்கிறது. காரணம், புத்தகங்கள்!! வீட்டின் பெரும் பகுதிகளை புத்தகங்களே ஆக்கிரமித்திருந்தது. இவரது சாதனைகள் என்னை மிகவும் வியக்கவைத்தது. இந்திய விடுதலை, சுதந்திரத் தியாகிகள், இந்திய தேசிய ராணுவம் (INA), INAவில் தமிழர்கள் பங்கு என நாம் சுதந்திரம் பெற்றதைப் பற்றி பல புத்தகங்களை படித்து ஆராய்ச்சி செய்து, […]

Share
Apr 132014
 
INAவும், INAவில் தமிழர்கள் பங்கும்

இந்த மாதம் கதைக்கட்டுரையில் மூன்று குறும்படங்களைக் (VIDEOS) வெளியிடுகிறோம். இவை அனைத்தும் கடிண உழைப்பால் ஒரு குழுவின் முயற்சியில் வெளிவந்துள்ளன. இவைகளை நமக்குத் தந்த பேராசிரியர்.அண்ணாமலை அவர்களுக்கு நன்றிகள் பல. நேதாஜியைப் பற்றியும், இந்திய தேசிய ராணுவத்தில் (INA) தமிழர்களின் பங்கும் இந்தப் படக்காட்சிகளில் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. எளிதாக டவுன்லோட் (DOWNLOAD) செய்வதற்காக மூன்று பாகங்களாகப் பிரித்து வழங்கியுள்ளோம். குறிப்பாக ஒன்று மற்றும் மூன்றாவது பாகங்களைக் கண்டிப்பாகக் காணவும். அதிலும் மூன்றாம் பாகத்தில் வரும் திரு.ராமுத்தேவரின் கடிதம், […]

Share
Apr 132014
 
புது வருடம்!!!

(துபாயிலிருந்து ஒரு வாசகர் எழுதி அனுப்பியது)   பூ மொட்டா காத்திருக்கேன் புது வருஷம் பிறக்குமுன்னு !   சாணி தெளிக்கயிலே கோணி சிரிச்சவனே !   மேலோட்டம்   பார்த்துகிட்டே நீரோட்டம் இறச்சவனே !   அம்மியில நான் அரச்ச அரவைகளை ருசிச்சவனே !   காடு மேடு சுத்தி ரம்மியத்தை படிச்சவனே !   கும்மியாடும் குமரி என்னை கூப்பிட்டு கவுத்தவனே !   மாவட்டும் என் கைக்கு மருதாணி  வச்சவனே !   தயங்காம  காத்துருக்கேன் தல பொங்கல் தருவேன்னு !   […]

Share
Apr 132014
 
சிரிப்பும் மகிழ்ச்சியும்

நாம் குழந்தைகளாக இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்குச் செல்லும் போதும் நிறைய விஷயங்களை புதிதாகப் பெறுகிறோம்,  சிலவற்றை இழக்கிறோம். சிலவற்றை மறக்கிறோம். அப்படி வயது ஏற ஏற, நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த சிரிப்பு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு நாளில் எத்தனை முறை சிரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் நமக்கு அமைகிறது?  ஒரு நாளுக்கு எத்தனை முறை நாம் சிரிக்கிறோம்? மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக […]

Share
Apr 132014
 
ராணுவத்தில் பணி

ஒரு மனிதருக்கு 22 மற்றும், 21 வயதுள்ள இரண்டு மகன்கள். இரு மகன்களும் பைக் பந்தையங்களில் சிறந்தவர்கள். தந்தை அவர்கள் விரும்பியவாறு, இரண்டு 200CC பைக்குகள் வாங்கி கொடுத்தார். அந்த இரு மகன்களுக்கும், தேசப்பக்தியும் மிக அதிகம். இருவரும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினர். தந்தைக்கோ இருவரில் யாரேனும் ஒருவனை மட்டுமே அனுப்ப விருப்பம். அவர் “மகன்களே, நான் உங்களுக்கு பைக் போட்டி வைப்பேன், யார் அந்தப் போட்டியில் வெற்றி பெறுகின்றீரோ, அவர் மட்டும் நம் நாட்டிற்கு […]

Share
Share
Share