Dec 132014
 
நவம்பர் 26

சென்ற மாதத்தின் முக்கியமான ஒரு நாள் – 26/11. இந்திய வரலாற்றுச் சுவற்றில் மறக்க முடியாமல் தடம் புதைத்த நாள். 26/11/2008 அன்று பாகிஸ்தானிலிருந்து 10 தீவிரவாதிகள், நம் நாட்டுக்குள் நுழைந்து, மும்பையில் 164 அப்பாவி மக்களை கொன்று குவித்தனர், 308 பேர் படுகாயம் அடைந்தனர். நமது தேசிய பாதுகாப்பு படையும், மும்பை போலிஸும் சேர்ந்து (OPERATION BLACK TORNADO மூலம்) தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு, அவர்கள் அனைவரையும் வீழ்த்தி, அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதியை மட்டும் உயிருடன் […]

Share
Dec 132014
 
சூப்பர் தோட்டம்!

பல தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே சார்ந்து இருந்த பல விவசாயிகள் கூட தங்களது நிலத்தை விற்று விடக்கூடிய இன்றைய சூழ்நிலையில், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி கிட்டத்தட்ட 150 ஏக்கரில் மகத்தான  சாதனை புரிந்துள்ளார் லியோ ஆர்கானிக் பண்ணையின் உரிமையாளர் திரு.பாரதி. வியப்பாக இருக்கிறதல்லவா? அதுவும், முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஒருவர் மகசூலில் பல சாதனைகள் புரிந்து வருகிறார் என்றவுடன் அவரையும், அவர் தோட்டத்தையும் காண மிக ஆவலுடன் சென்றேன். B+ இதழின் இந்த மாத […]

Share
Dec 132014
 
எங்கே நிம்மதி?

சென்னைக்கு சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள கொஞ்சம் கிராமியமான, ரம்மியமான ஊர், கோதண்டராமபுரம். அந்த ஊரின் கோடியில் ஒரு ராமர் கோயில். அந்த கோவிலை ஒட்டி ஒரு சிறிய குளமும், அரச மரமும் இருக்கிறது. நீலகண்டன், கொஞ்ச நாளாக அந்த அரச மரத்து நிழலின், கல் மேடையில் வந்து உட்கார ஆரம்பித்தார். அவர் வயது சுமார் அறுபத்தி ஐந்து இருக்கும். அவரது நடை, உடை, பாவனை தோரணை அவர் படித்தவர், பசையுள்ளவர் என்பதை பறை சாற்றிக் கொண்டு இருந்தது. அவரது […]

Share
 Posted by at 11:01 am
Dec 132014
 
பழகு

  ஆயுள் நீளும் இரகசியம் சிரிக்கப் பழகு பிடித்துத் தள்ளும் தோல்வி செரிக்கப் பழகு உலுக்கி எடுக்கும் துரோகம் சகிக்கப் பழகு இடறச் செய்யும் தடைகள் உடைக்கப் பழகு எங்கும் மாறுவேடப் புருசர்கள் நடிக்கப் பழகு கோபம் தூண்டும் சொற்கள் அடக்கப் பழகு அன்பைத் தேடும் இதயம் அணைக்கப் பழகு உன்னைப் பிணிக்கும் புன்மை புதைக்கப் பழகு எங்கும் முளைக்கும் சவால் போராடப் பழகு நீளும் ஏழைக் கைகள் கொடுக்கப் பழகு வழியில் தடுக்கும் எருமைகள் கடக்கப் […]

Share
Dec 132014
 
காசேதான் கடவுளா?

பணம்… மனிதனின் வாழ்க்கையை விதவிதமாக மாற்றவல்ல ஒரு தவிர்க்க முடியாத காரணி. முதலில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்வாதாரங்களுக்காக பணத்தைதேடி அலைந்து அவற்றை அடைந்ததும் பின்னர் நல்லஉணவு, நல்லஉடை, நல்லஇருப்பிடங்களுக்காக பணத்தை தேடுகிறோம். அவையும் கிடைத்துவிட்டால் நின்றுவிடுவோமா? அதற்கும்மேல் என்ன இருக்கிறதோ அதை இலக்காக்கிக் கொள்கிறோம். எனவே மனிதனின் மூச்சிருக்கும்வரை இந்தத் தேடல் நிற்கப்போவதில்லை. ஆனால் இந்தத் தேடுதலின் போது நாம் சேர்க்கும் செல்வத்தை விட பலமடங்கு விலைமதிப்புள்ள சிலவற்றையும் இழக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. […]

Share
Dec 132014
 
கல்லா வைரமா?

  ஒரு அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கு 10 சிறிய பைகள் உள்ளன. 9பைகளில் 10 கூழாங்கற்கள் உள்ளன. எஞ்சியுள்ள ஏதோ ஒரே ஒரு பையில் மட்டும் 10வைரகற்கள் உள்ளன. அனைத்து கூழாங்கற்களும், வைரகற்களும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும், பார்வையால் வித்தியாசத்தை கண்டுபிடிக்கவே முடியாது. ஒரு வைரகல்லின் எடை 1.1கிராமும், சாதா கல்லின் எடை 1கிராமுமாய் இருக்கும். உங்களருகில் ஒரு எடை போடும் மெஷினும் உள்ளது. ஒரே ஒரு முறை நீங்கள் எடை போட்டுக் கொள்ளலாம். எந்தப் […]

Share
Share
Share