Nov 162017
 
இலை உதிர்வதைப் போல..

முப்பத்தேழு வயது அவருக்கு. கும்பகோணத்துக்காரர். திருமணமாகி ஒரு குழந்தை. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறது. மென்பொருள் துறையில்தான் வேலை. பிடிஎம் லே-அவுட்டில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறார். எப்பொழுதோ பேருந்துப் பயணத்தில் அறிமுகம். அதன் பிறகு நிறைய முறை சந்தித்திருக்கிறோம். பெங்களூரில் சில கூட்டங்களுக்கும் வந்திருக்கிறார். அலைபேசியில் பேசிக் கொள்வோம். ‘சாகற வரைக்கும் வீட்டுக்கடன் கட்டுவேன்’ என்று ஒரு முறை சொன்னது நினைவில் இருக்கிறது. கடன் முடிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் செத்துவிட்டார். நேற்றிரவு அலுவலகம் முடித்து அதிகாலை […]

Share
Apr 072017
 
அது ஒரு கனாக்காலம்!

  நேற்று ஒரு நண்பருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, அவர் சொன்ன விஷயம் கேட்டு சந்தோஷப்பட்டாலும், மனதின் ஓரத்தில் வலித்தது. அவருடைய நிறுவனம் நடத்தப்போகும் ஒரு விழாவில், தமிழை மட்டுமே படித்து பட்டம் பெற்ற 100 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரப்போகிறோம் என்றார். நிறைவாக இருந்தது. தமிழ் படித்து பட்டம் பெற்றவர்களை சமூகம்,  உற்றார், உறவினர் கேட்பது.. ‘வேற எந்த course ம் கிடைக்கவில்லையா?’ ‘வாத்தியார் வேலை தான் கிடைக்கும்’. விரும்பிப்படிக்க தேர்ந்தெடுக்க நினைத்தாலும் லேலை வாய்ப்பை […]

Share
Nov 112016
 
கோவைக்காய் சாகுபடி!

விவசாயிகளின் உற்றத் தோழனான கோவைக்காய்… கிராமப்புறங்களில் உள்ள ஆறு, குளம், வீடுகளின் பின்புற தோட்டத்தில் தானாக விளைந்து காய்த்து தொங்கும் கோவைக்காய் பார்த்திருப்போம். ஆனால் அவற்றை உணவுக்காக என்றும் தமிழக மக்கள் விரும்பியதில்லை. காய்கள் பழுத்து தொங்கும் போது அதை கல்வீசி பறித்து சிறுவர்கள் சாப்பிடுவார்கள். ஆனால் இன்று அந்த கோவைக்காய் தமிழக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவுப் பொருளாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதை சாகுபடி செய்து செம விளைச்சலும், கல்லா நிரம்பும் பணத்தையும் அறுவடை […]

Share
Sep 142016
 
நா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்!!!

”சார் ICICI பேங்குலருந்து பேசுறேன்… கிரெடிட் கார்டு எதாவது யூஸ் பன்றீங்களா? “ “ஏற்கனவே நாலு கார்டு இருக்கு” “இதுல புது ஆஃபர் இருக்கு சார்” “டேய் நாலு கார்டுக்கே நாக்கு தள்ள வேலை பாக்க வேண்டியிருக்கு விட்ருங்கடா” ———— “சார்.. பர்சனல் லோன் எடுக்குற ஐடியா எதாவது இருக்கா?” “லோன் எடுக்குற ஐடியா இருக்கு… ஆனா திருப்பி கட்டுறதுக்கு தான் ஐடியா இல்லை…” “டொய்ங்ங்ங்ங்” ———- “சார்.. நாங்க sun Shine க்ளப்புலருந்து பேசுறோம்.. குறைஞ்ச […]

Share
Jun 142016
 
என்னை நோக்கி பாயும் தோட்டா!!!

(1986 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்) மும்பையிலிருந்து புறப்பட்டு பாக்கிஸ்தானின் கராச்சி, ஜெர்மனியின் ஃப்ராங்ஃபோர்ட் (FrankFort) என இரண்டு இடை நிறுத்தங்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு செல்லும் விமானம்  Pan Am Flight-103. செப்டம்பர் 5, 1986 ஆம் ஆண்டு, அதிகாலை மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் 6 மணி அளவில், பாக்கிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி பயணிகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஏர்போர்ட் செக்யூரிட்டி வாகனம் ஒன்றில் நான்கு செக்யூரிட்டி அதிகாரிகள் விமானத்தை நோக்கி செல்கின்றனர். […]

Share
May 142016
 
Looking for Interns..

Non-Profit Programs/Events (We are looking for interns. Download the pdf link below to know more details. Those who are interested, can contact us through the contact details mentioned in the pdf file. Lets work together to do good for our society) Interns.pdf   Likes(3)Dislikes(0)Share on: WhatsApp

Share
 Posted by at 12:02 am
Mar 142016
 
மாற்றத்தை நோக்கி!!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் படப்பைக்காடு. அந்த ஊரிலிருக்கும் அரசுப்பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் 150 மாணவர்கள் வரை பயின்று வந்த அந்தப் பள்ளியில் இன்றைய மாணவர்கள் எண்ணிக்கை வெறும் 50. அதே படப்பைக்காட்டிலிருந்து தினமும் தனியார் பள்ளி வேன்களில் சென்று கான்வெண்டில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 60 க்கு மேல். இது படப்பைக்காட்டு பள்ளியின் நிலை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் […]

Share
Jun 142015
 
போட்டி தேர்வு - 3

Indian Civil Service பரீட்சை பற்றி திரு.பூமிநாதன் அவர்கள் கூறியுள்ள விவரங்களை இந்த மாத காணலாம். உங்களுக்கு ஏதேனும் போட்டி தேர்வுகள் குறித்து கேள்விகள் இருந்தால்bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும் அல்லது KING MAKERS IAS ACADEMY ஐ தொடர்பு கொள்ளவும்)   ———————————————————————————————————————————————- UNION PUBLIC SERVICE COMMISSIONUPSC is India’s Central agency authorized to conduct Civil Services Examination (CSE), Engineering  Service Examination, Combined Defence Service (CDS) Examination, National Defence […]

Share
May 142015
 
போட்டி தேர்வு - 2

  Indian Forest Service பரீட்சை பற்றி திரு.பூமிநாதன் அவர்கள் கூறியுள்ள விவரங்களை இந்த மாத காணலாம். உங்களுக்கு ஏதேனும் போட்டி தேர்வுகள் குறித்து கேள்விகள் இருந்தால்  bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும் அல்லது KING MAKERS IAS ACADEMY ஐ தொடர்பு கொள்ளவும்)                                       Indian Forest Service Exam Indian Forest Service Exam is the Forestry service of India. It is one of the Three All India Services of […]

Share
 Posted by at 12:04 am
Apr 142015
 
போட்டி தேர்வு

  இந்தியன் எஞ்சினியரிங் சர்வீசஸ் பரீட்சை பற்றி திரு.பூமிநாதன் அவர்கள் கூறியுள்ள விவரங்களை இந்த மாத காணலாம். உங்களுக்கு ஏதேனும் போட்டி தேர்வுகள் குறித்து கேள்விகள் இருந்தால் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும் அல்லது KING MAKERS IAS ACADEMY ஐ தொடர்பு கொள்ளவும்)   Engineering Service Examination Engineering Service examination, is conducted by UPSC once in a year, primarily constitutes of Engineers who work for […]

Share
Mar 142015
 
கற்றதனால் ஆய பயன்

  “அம்மா எனக்கு இந்த மாசம் பத்தாம் தேதிக்குள் பத்தாயிரம் ரூபாய் தா…… மாசாமாசம் சம்பளத்துல புடிச்சிக்கோ” என்று தலை சொரிந்தாள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் ரேணுகா. அவள் கேட்ட தொகை என் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் உடனே எழ, அவளை திரும்பி பார்த்தேன். பளிச்சென்ற வெள்ளை சிரிப்பு, கண்களில் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் கெஞ்சல் பார்வை …….”எதற்கு ரேணுகா இவ்வளோ பணம்? என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமானதோ அல்லது […]

Share
Feb 142015
 
ஓட்டத்தின் பின் ஒரு கண்ணோட்டம்

அதிகாலை நான்கு மணி -ஜனவரி மாதம் -ஹைதிராபாத்தில் நல்ல குளிர். இன்னும் கொஞ்ச நேரம் போர்வைக்குள் ஒளிந்துக் கொள் என்கின்றது மனம், இல்லையில்லை எழுந்துக்கொள் என்கிறது புத்‌தி. செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுசினிமா படம் போல் காட்டுகின்ற புத்தியை திட்டிக் கொண்டேஉடம்பை கட்டிலில் இருந்து தூக்கி உட்கார வைக்கின்ற மனதை பக்கத்து வீட்டு குக்கரின் விசில்சத்தமும், மிக்ஸீயின் லூட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி ஓட வைக்கிறது. “இவர்களுக்கெல்லாம் என்ன அவசரம்? இத்தனை காலை பொழுதில் என்ன சமையல் வேண்டி […]

Share
Jan 152015
 
சமூக வலைதளம் – எதற்கு?

இன்று விடுமுறை தினம். எனது மடிக்கணினியை எடுத்து ஈமெயில்களை பார்க்கத் தொடங்கினேன். எனது நண்பனிடமிருந்து ஒரு ஈமெயில். அதில் ஒரு கடவுளின் புகைப்படம். அதை ஒட்டி ஒரு ஆண்மீக கருத்து. கடைசியில் ஒரு செய்தி. “உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டுமா, இதை உடனே 25 நண்பர்களுக்கு அனுப்புங்கள்”. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, அந்த மெயிலை DELETE செய்துவிட்டு, முகப்புத்தகத்தில் வலம் வரத் தொடங்கினேன். அதில் ஒரு பதிவு “இந்த புகைப்படத்தை அடுத்த 10வினாடிகளுக்குள் ஷேர் செய்யாவிடில் துரதிர்ஷ்டம் வந்தடையும்” […]

Share
Dec 132014
 
காசேதான் கடவுளா?

பணம்… மனிதனின் வாழ்க்கையை விதவிதமாக மாற்றவல்ல ஒரு தவிர்க்க முடியாத காரணி. முதலில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்வாதாரங்களுக்காக பணத்தைதேடி அலைந்து அவற்றை அடைந்ததும் பின்னர் நல்லஉணவு, நல்லஉடை, நல்லஇருப்பிடங்களுக்காக பணத்தை தேடுகிறோம். அவையும் கிடைத்துவிட்டால் நின்றுவிடுவோமா? அதற்கும்மேல் என்ன இருக்கிறதோ அதை இலக்காக்கிக் கொள்கிறோம். எனவே மனிதனின் மூச்சிருக்கும்வரை இந்தத் தேடல் நிற்கப்போவதில்லை. ஆனால் இந்தத் தேடுதலின் போது நாம் சேர்க்கும் செல்வத்தை விட பலமடங்கு விலைமதிப்புள்ள சிலவற்றையும் இழக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. […]

Share
Nov 142014
 
நல்ல நேரம் எப்போது வரும்?

“நா மட்டும் அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா இந்நேரம் ஒரு நல்ல வேலையில இருந்துருப்பேன்” “இந்த வேலைய நேத்தே செஞ்சிருந்தேன்னா இன்னிக்கு யாரும் என்ன திட்டிருக்க மாட்டாங்க” என்று பலர் புலம்புவதை நம் காதால் கேட்டிருக்கிறோம். இழந்த பிறகு இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என மனிதன் ஏங்கும் ஒருசில விஷயங்களில் இந்த நேரமும் ஒன்று. கடந்து போன பிறகே அதன் முக்கியத்துவத்தை மனிதனுக்குப் புரிய வைக்கிறது. எந்த ஒரு நடந்து முடிந்த செயலையும் நம்மால் மறுபடி நிகழ்த்திக் காட்ட […]

Share
Aug 152014
 
பயம்!!!

பயப்படாத மனிதர்கள் என்று யாரும் இந்த உலகில் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைக் கண்டால் பயம். சிலருக்கு பேய் என்றால் பயம், சிலருக்கு இருட்டு என்றால் பயம், சிலருக்கு பாம்பைக் கண்டால் பயம், சிலருக்கு தனிமை என்றால் பயம், சிலருக்கு மனைவியைக் கண்டால் பயம், இன்னும் ஏன், சில ஹீரோயின்களுக்கு கரப்பாம்பூச்சிகளைக் கண்டால் கூட பயம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிற்கு பயந்துகொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏன் திடீரென பயத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம் என்றால், ஒவ்வொரு […]

Share
Jun 142014
 
உலகை மாற்றியவர்கள்!!!

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வாழும் உலகமானது தட்டையான வடிவத்தில் இருக்கின்றது என மக்கள் நம்பினர். பலரும் அதையே தாங்களும் தங்களின் வழிவந்த மக்களுக்கும் பயிற்றுவித்தனர். ஒரே ஒருவரைத் தவிற. முதன் முதலாக ஒருவர், நாம் வாழும் பூமி தட்டையானது அல்ல. உருண்டையாக இருக்கின்றது என்றார். அனைவரும் அவரைப் பார்த்து சிரித்தனர். ஏளனப்படுத்தினர். மனநலம் சரியில்லாதவர் என அடித்தே கொன்றனர். சில நூறு ஆண்டுகள் கழித்தே தெரிந்தது அந்த மன நலம் சரியில்லாதவர் சொன்னதே சரி […]

Share
 Posted by at 5:49 pm
May 142014
 
பாராட்டு

உலகில் மனிதர்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களும், பார்வைகளும், செயல்களும்,  இடத்திற்கு இடம் வேறுபட்டுக்கொண்டே இருக்கின்றது. மனிதர்கள் அனைவருக்குமே பிடித்த பொதுவான விஷயங்கள் என்று பார்க்கப்போனால், ஒரு சில விஷயங்கள் மட்டுமே. அவற்றில் ஒன்றே இந்தப் பாராட்டு. புகழ்ச்சி பிடிக்காத மனிதர்கள் என்று எவருமே கிடையாது. முகத்திற்கு நேராக மறுத்தாலும் உள்ளுக்குள் மனது மற்றவர்கள் நம்மைப் புகழ்வதை விரும்புகிறது. மற்றவர்கள் செய்யும் செயல் மிகச்சிறியதாக இருப்பினும் அதனை உணர்ந்து பாராட்டும் பண்பு அனைவருக்கும் இருப்பதில்லை. “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” […]

Share
Apr 132014
 
சிரிப்பும் மகிழ்ச்சியும்

நாம் குழந்தைகளாக இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்குச் செல்லும் போதும் நிறைய விஷயங்களை புதிதாகப் பெறுகிறோம்,  சிலவற்றை இழக்கிறோம். சிலவற்றை மறக்கிறோம். அப்படி வயது ஏற ஏற, நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த சிரிப்பு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு நாளில் எத்தனை முறை சிரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் நமக்கு அமைகிறது?  ஒரு நாளுக்கு எத்தனை முறை நாம் சிரிக்கிறோம்? மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக […]

Share
Mar 142014
 
திட்டமிடுதல்

  வணக்கம் நண்பர்களே… இந்த மாத இளைஞர் பகுதியை ஒரு சிறிய கதையுடன் ஆரம்பிப்போம். முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழ்ந்த மக்கள் விசித்திரமான ஒரு பாரம்பரியச் சடங்கைப் பின்பற்றி வந்தனர். அதன்படி ஒவ்வொரு அரசரும் அந்த நாட்டை ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆள வேண்டும். ஐந்தாமாண்டின் முடிவில் அந்த அரசருக்குச் சகல மரியாதைகளும் செய்து அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி ஊருக்கு வெளியே ஒரு நதிக்கு மறுபுறம் இருக்கும் ஒரு அடர்ந்த காட்டினுள் கொண்டு போய் […]

Share
 Posted by at 6:15 am
Share
Share