Oct 152014
 
பூட்டிய சிறையினை உடைப்போம்!

லண்டனில் வசிக்கும் எனது உறவினர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். உரையாடல், சமூகத்தின் பக்கம் திரும்பி, இன்றைய கல்வி நிலையை எட்டியது. அப்போது லண்டனில் உள்ள பள்ளி கல்வி முறையின் சில சுவாரஸ்யமான தகவல்களை கூறினார். அவர் சொன்ன முக்கியமான விஷயம் “அங்கு பாட புத்தகங்களில் உள்ள விஷயங்களை மனப்பாடம் செய்து பின்பற்றும் மாணவர்களை விட, ஏன், எதற்கு, எவ்வாறு என்று ஆராய்ந்து, எதிர் கேள்வி கேட்டு, பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் […]

Share
 Posted by at 1:19 am
Oct 152014
 
எல்லோரும் சாதிக்கலாம்!

“தரமான கல்வி தான் நாம் நாட்டிற்கு இன்று அத்தியவசமான தேவை. அது கிடைத்தால் நம் நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஒவ்வொரு மாணவனிடமும் ஒரு தனி சிறப்புண்டு. எந்த ஒரு தேர்வும் ஒரு மாணவனின் அறிவு திறமையை துல்லியமாக எடை போட்டு விட முடியாது. ஒரு மாணவனின் நியாபக சக்தியை எந்த ஒரு மூன்று நேர பரீட்சையும் கணித்து விட முடியாயது..” மதிப்பென் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு, மேல்கூறியது போல் பல நச்சென்ற வரிகள், […]

Share
 Posted by at 1:07 am
Oct 152014
 
நளினா டீச்சர்

“சைலன்ஸ்! சைலன்ஸ்! அமைதியா இருங்க. நான்தான் இனிமேல் உங்கள் வகுப்பாசிரியை. இன்று தான் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். என் பேரு நளினா.”  நான்காம் வகுப்பு ஏ பிரிவு.. அமைதியானது. “டியர் சில்ட்ரன்! நீங்க எல்லாரும் எனக்கு செல்லம். உங்க எல்லார்கிட்டேயும் எப்போதும் அன்பா இருப்பேன். நிறைய கதை சொல்லுவேன். நிறைய விளையாட்டு சொல்லி கொடுப்பேன். நீங்க ஒவ்வொருவரும் சிறந்த மாணவர் என பேர் வாங்க வைப்பேன். ஒருத்தரை கூட அடிக்கவோ திட்டவோ மாட்டேன். சரியா?. அந்த நிமிடமே, அந்த […]

Share
 Posted by at 12:38 am
Oct 152014
 
உங்களால் வெல்ல முடியும்

  வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டாதபோது, புது கதவை தயாரியுங்கள்..   உங்களது தோல்வியிலிருந்து நீங்கள் எவ்வளவு கற்றுக்கொள்கின்றீர்களோ, அந்த அளவு உங்கள் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது..   எந்த பறவை தனியாக பறக்கின்றதோ, அதற்குதான் மிக வலுவான சிறகுகள் இருக்கும், அதனால் உலகமே எதிர்த்து நின்றாலும், உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ, அதை செய்யுங்கள்..   தடங்கள்கள் உன்னை தடுக்க இயலாது, துன்பங்கள் உன்னை தடுக்க இயலாது, எந்த மனிதனாலும் உன்னை தடுக்க இயலாது, உன்னை […]

Share
Oct 152014
 
தண்ணீர் பலூன்!

இந்த மாத புதிர் அந்த பள்ளியின் பீடி மாஸ்டர் டேவிட் ஜெரால்ட் ஒரு வித்தியாசமான மனிதர். மாணவர்களின் விளையாட்டு நேரத்தில், அவர்களின் வயதிற்கேற்ப மூளைக்கும் வேலை கொடுத்து விடுவார். ஒரு நாள் 11ஆம் வகுப்பு மாணவர்களின் பீடி பீரியட் வந்த போது ஒரு புதிர் விளையாட்டு வைத்தார். ஒரு பெரிய ட்ரம்மை எடுத்து, அதில் நிறைய பலூன்களில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். அந்த ட்ரம்முக்கு அருகில், குட்டி வாளிகளும் இருந்தன. பசங்களை கூப்பிட்டு, அவர்களை இரு அணிகளாக பிரித்து,  விளையாட்டு விதிகளை […]

Share
 Posted by at 12:08 am
Share
Share