Mar 142014
 
காப்பாத்து

வணக்கம் நண்பர்களே!!! சென்ற வாரம் அலுவலகப் பணி முடிந்து மாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சாலையில் ஓரிடத்தில் சிறு கும்பலாக சுற்றி நின்று மக்கள் எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கும்பலைத் தாண்டிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகத்தை சிறிது குறைத்து, அந்த கூட்டத்தின் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டே புறப்பட்டுச் சென்றன. எனக்கும் ஒரு ஆர்வம். அன்று வீட்டில் பெரிய வேலை எதுவும் இல்லையாதலால் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு நானும் அந்த […]

Share
Mar 142014
 

இந்த மாதம் சாதனையாளர்கள் பக்கத்தில், ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றிக் காண்போம். அவர் வீட்டருகில் பேசிக் கொண்டிருந்த ஒரு  கூட்டத்தினரிடம், ஓய்வுப் பெற்ற எஸ்.பி.மாணிக்கம் வீடு எது என விசாரக்கையில்,  “பச்சைத்தண்ணீ மாணிக்கமா, அதோ அந்த வீடுதான்” எனக் கூறினர். வித்தியாசமான இந்த அடைமொழியைக் கேட்டவுடன் ஆர்வமும் ஆச்சரியமும் பிறந்தது. அவர்களிடமே ஐயத்தைக் கூறியவுடன், அந்த மக்களிடம் வந்த பதில்  இன்னும் வியப்பில் ஆழ்த்தியது. இவரது தனித்துவமே இது தான், மிகப் பெரிய அதிகாரியாக இருந்தும், தனக்கென்ற […]

Share
Mar 142014
 
வரலாற்றுக் காவியம்

            அலுவலக பணிகள் தொடர்பாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்கிற வாய்ப்புகள் எனக்கு  கிடைத்தன. அந்த இடங்களுக்கு போகும்போது, ராஜபுத்திர மன்னர்கள் பற்றிய சுவையான விவரங்கள், அவர்களது குணநலங்கள், வாழ்க்கைச் சரித்திரங்கள் பற்றியெல்லாம் தெரிய வந்தது. அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ராஜபுத்திர வம்சத்தில் வந்த  மிக மிக முக்கியமான வீரனான பிருத்விராஜ் சவுகான் என்ற மன்னரைப் பற்றி கிடைத்த தகவல்கள் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. […]

Share
 Posted by at 6:25 am
Mar 142014
 

நண்பனே! நீ உலகின் கதாப்பாத்திரம் அல்ல உலகின் கதாநாயகனே நீ தான்..   நம்பிக்கையோடு வாழ்ந்திடு மனிதனே.. சிறு சிலந்திப் பூச்சிக்குக் கூட எவ்வளவு நம்பிக்கை! படைப்புகளின் சிறந்த நீ, நம்பிக்கை இல்லாமல் வாழ்வதா? ஆம், எழுந்திடு, சிகரம் தொடு…   வெற்றியின் முகவரி, நம்பிக்கை என்று தெரியாதா உனக்கு? பட்டாம் பூச்சியைப் பார், நீ பரந்துக் கொண்டே இரு, வானம் தாண்டி செல்   வாழ்க்கைத் தரம் உயரும் உனக்கு நீ செல்லும் இடமெல்லாம் வெற்றி […]

Share
Mar 142014
 
திட்டமிடுதல்

  வணக்கம் நண்பர்களே… இந்த மாத இளைஞர் பகுதியை ஒரு சிறிய கதையுடன் ஆரம்பிப்போம். முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழ்ந்த மக்கள் விசித்திரமான ஒரு பாரம்பரியச் சடங்கைப் பின்பற்றி வந்தனர். அதன்படி ஒவ்வொரு அரசரும் அந்த நாட்டை ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆள வேண்டும். ஐந்தாமாண்டின் முடிவில் அந்த அரசருக்குச் சகல மரியாதைகளும் செய்து அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி ஊருக்கு வெளியே ஒரு நதிக்கு மறுபுறம் இருக்கும் ஒரு அடர்ந்த காட்டினுள் கொண்டு போய் […]

Share
 Posted by at 6:15 am
Mar 142014
 
நேர்முகத் தேர்வு

இந்த மாத புதிர் உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர், நல்ல நிறுவனம் ஒன்றில் நேர்முகத்தேர்விற்கு (Interview) அழைப்பு வரவே, கலந்து கொள்ளச் செல்கிறார். அனைத்துக் கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் கூறி முடித்து விடுகிறார். கடைசியில் ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டார் என்றால், வேலை கண்டிப்பாக அவருக்கு தான் என்று அந்த நிறுவனத்தின் முதலாளி உறுதி அளிக்கிறார். நண்பரும் சற்றே குஷியாகி சரி என்கிறார். முதலாளி, அவர்கள் இருவருக்கும் நடுவில் உள்ள மேசையின் […]

Share
Mar 142014
 

  நாம் இவ்வுலகில் ஒரு சிறந்த காரணத்திற்காகவும் லட்சியத்திற்காகவும் உள்ளோம், அதனால் கடந்த காலத்தின் தவறுகளை எண்ணி வருந்திக்கொண்டே இருக்காமல், நமது எதிர் காலத்தின் நிர்ணையிக்கும் சிற்பியாக இருப்போம்..   ஒரு மனிதனுக்கும் மற்றொருவனுக்கும் சிறிதளவே வித்தியாசம் உள்ளது. ஆனால் அச்சிறு வித்தியாசமே மிகப்பெரிய மாற்றத்தை அவரவருக்குள் தருகிறது. அந்த சிறு வித்தியாசம் தான் அவரவர்களுக்கு உள்ளே இருக்கும் எண்ணங்கள்.. ஆம், நம் எண்ணங்களே, நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.   பிரச்சினைகளில் மட்டுமே எண்ணிப் பார்க்கும் போது, […]

Share
Share
Share