Sep 222014
 
மகிழ்ச்சி குறியீடு!!

“ஆசியா கண்டத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு, உலக வரிசையில் எட்டாவது மகிழ்ச்சியான நாடு. உற்பத்தியை அல்லது பொருளாதார வளர்ச்சியை (GDP) முக்கிய அளவுகோலாக பின்பற்றாமல், தேசிய மகிழ்ச்சியை (GROSS NATIONAL HAPPINESS) அளவுகோலாக பின்பற்றும் ஒரே நாடு. பொருளாதாரத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என உலகிற்கே உணர்த்தும் ஒரு சிறு நாடு. இத்தகைய சிறப்புகள் உள்ள ஒரு நாடு இன்றைய காலத்திலா?, அதுவும் நம் நாட்டிற்கு மிக அருகில் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்? அது தான் பூட்டான்!!” ஒரு […]

Share
 Posted by at 7:17 pm
Sep 212014
 
பார்வைகள் பலவிதம் !

  காலை 8.30 மணி. சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம். அம்பத்தூரிலிருந்து திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் வரை செல்லும்பஸ், புறப்பட தயாராகி கொண்டிருந்தது. கண்டக்டர் டிக்கட் கொடுக்க ஆரம்பித்து விட்டார். டிரைவர் டீ கடையில் அரசியல்  அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.  கண்டக்டர் விசில் அடிப்பதை அசிரத்தையோட நோக்கி , கை காட்டி விட்டு,  நண்பர்களிடமிருந்து பிரியா விடை பெற்று திரும்பினார். அவர் அமர்ந்தவுடன்  வண்டி கிளம்ப வேண்டியது தான். அலுவலகம் செல்பவர்கள், கல்லூரி, பள்ளி செல்பவர்கள் அவசர […]

Share
 Posted by at 8:55 pm
Sep 182014
 
பாக்ஸர் மனோகரன்

சென்ற மாதம் ஷிரிடி சாய் பாபாவின் தரிசனத்திற்காக சென்ற நானும் என் அலுவலக நண்பரும் கோயில் வரிசையில் நெடுநேரமாக நின்றுகொண்டிருந்தோம். வரிசையில் எங்களருகில் படு கேஷுவலாக நின்றிருந்தவருடன் எதேயச்சையாக பேசும்போது தான் தெரியவந்தது அவர்தான் இந்திய பாக்ஸிங் (குத்துச்சண்டை) டீமின் பயிற்சியாளர் என்று. அவுரங்காபாத் கேம்பிலிருந்து மாணவர்களுடன் கோவிலிற்கு வந்திருப்பதாக கூறி பின்னாலிருந்து 19 மாணவர்களை அறிமுகம் செய்தார். இந்திய அளவில் 5முறை சாம்பியன் பட்டம், இந்திய வீரர்களுக்கும் தற்போதைய பயிற்சியாளர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான […]

Share
 Posted by at 10:51 pm
Sep 172014
 
சிறந்த பங்களிப்பு

வழக்கமாக எல்லா கதையிலும் வருகிற மாதிரி, இந்த கதையிலேயும் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு யார் அதிக பங்களிப்பு செய்திருக்கின்றனர் என்பது தான் அந்த சந்தேகம். உடனே அவர் தன் சந்தேகத்தை தன் அமைச்சர்களிடம் கேட்டு, ஒரு வாரம் கழித்து வந்து பதில் தர சொன்னார். ஒரு வாரம் கழித்து அனைவரும் தங்களது பதிலைக் கூறினர். ஒரு அமைச்சர் “நமது தளபதி தான் சிறந்தவர்” என்றார். மற்றொருவார், “இல்லை! அனைவரின் உடல் நலமாய் இருந்தால் தானே எல்லா பணிகளையும் செய்யமுடியும். அதனால் […]

Share
Sep 142014
 
மட்டைப்பந்து

அது ஒரு அழகான கிரிக்கெட் மைதானம். 20-20 போட்டி துவங்க உள்ளது. பார்வையாளர்களின் கூட்டத்தில் இரு நண்பர்கள் அமர்ந்திருந்தனர். முதல் நண்பன், இரண்டாமானவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான். “நண்பா, ஒரு புதிர். இந்த போட்டியில், 20 ஓவர்களில், அதிகபட்சமாக ஒரு பேட்ஸ்மேன் எத்தனை ரன்கள் எடுக்க முடியும்? உபரி ரன்கள் (OVER THROW, NO-BALLS, WIDES) எதுவும் கிடையாது. சரியாக 120 பந்துகள் மட்டுமே வீசப்படும்.” சிறிது நிமிடங்கள் யோசித்துவிட்டு “நண்பா, இது மிக சுலபம். இது […]

Share
 Posted by at 9:48 pm
Share
Share