Mar 012014
 
ஒரு கை - நம்பிக்கை

வணக்கம் நண்பர்களே… நம் வாழ்வில் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள், எதிர்கொள்ளும் சவால்கள், சந்திக்கும் மனிதர்கள் நமக்கு பல அனுபவங்களை அளித்து, நமது பண்புகளையும் சமுதாயம் குறித்த நம் சிந்தனைகளை உருவாக்கவும் மாற்றவும் செய்கின்றன. சில நாட்களுக்கு முன் நடந்த என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவத்தை உங்களுடன் இந்த இதழில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இடம்: சென்னை எழும்பூர் ரயில்வே நிலையம் ஒரு மாலை நேரம், எக்ஸ்பிரஸ் வருகைக்காக குறிப்பிட்ட பிளாட்பார்மில், காத்துக் கொண்டிருந்தேன். அன்று […]

Share
Mar 012014
 

நாம் பிறந்து வளர்ந்த இடத்திற்கும், வாழ்வில் நாம் அடைய இருக்கும் உயரத்திற்கும் சம்பந்தம் இல்லை, கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் முன்னேரலாம் என்பதை நமக்கு உணர்த்தி கொண்டு இருக்கும் வக்கீல் திரு.கே.பாலு அவர்களைப் பற்றி இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் பார்ப்போம். இவர் பிறந்தது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி என்னும் கிராமம். இந்த ஊரை தமிழக வரைப்படத்தில் தேடினால், கிடைக்குமா என்று கூட தெரியாது, ஆனால் இன்று இவர் சாதனைகளையும், பேச்சுகளையும், பேட்டிகளையும் தொலைக்காட்சிகளிலும், […]

Share
Mar 012014
 
சதாப்தி எக்ஸ்பிரஸில் ஒரு உண்மை சம்பவம்

(இது ஈமெயிலில் ஆங்கிலத்தில் வந்த ஒரு கட்டுரை. இதனை எழுதியவரின் விவரமோ, இதன் ஆரம்பமோ நம்மிடம் இல்லை. B+, இந்தக் கட்டுரையை தமிழாக்கம் செய்து, வாசிப்பவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு சில வரிகளை மாற்றி இங்கே உங்களுக்கு அர்பணிக்கிறது) ஒரு நல்ல சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பிராஜக்ட் மேனேஜரான விவேக் பிரதான், அன்று சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணித்துக் கொண்டிருந்தார். ரயிலின் அந்த குளிர் சாதன கோச்சின் இதமானக் காற்றுக் கூட அவரின் கோபத்தை தணிக்க முடியவில்லை. பிராஜக்ட் மேனேஜரான பின்பும் விமான பயணத்திற்கு அனுமதி தராத […]

Share
Mar 012014
 
குடியரசு தினம்

சிறப்புக் கவிதைகள்       என் தேசம்  தேசமே! என் தேசமே! தேகத்தை கூச்செறியும் பசுமை, நாடியின் இரத்த வேகத்தை விட வீறு கொண்டு எழும் புனித நதிகள்,   தொண்மை தொட்டு தொடரும் பாரம்பரியம், ஒழுக்கம் என நின்ற வீரப் பெண்மையின் மரபு, துரோகம் தெரியா வீரம், அந்நிய ஈக்கள் மொய்த்த இனிப்பு,   உலகையே ஈரடியில் அளந்த வள்ளுவன், பெண்ணிற்கும்! ஏன், பறவைக்கும் கூட சுதந்திரம் கண்ட பாரதி அக்னிக்கே அஹிம்சை சொன்ன காந்தி! […]

Share
 Posted by at 7:00 pm
Mar 012014
 
சமரசம்

சமரசம் (compromises) சமரசம் (compromises). நம்முடிய வாழ்வில் அமைதிக்காகவும் சகமனிதர்களின் சந்தோஷங்களுக்காகவும் நம்முடன் நாமே செய்துகொள்ளும் ஒரு உடன்பாடு. ஆனால் ஓவ்வொரு மனிதனின் வாழ்விலும் இந்த சமரசம் என்ற சொல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்வதே மகிழ்ச்சியை தருவதுபோல் தோன்றினாலும், ஒவ்வொருவர் வாழ்விலும் அதன் உண்மையான தாக்கம் என்ன? வாங்க கொஞ்சம் உள்ளே போய் பாக்கலாம். இந்த சமரசம் செய்துகொள்ளுதல் (compromises) என்பது என்ன? தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ நமக்கு […]

Share
Mar 012014
 
குற்றாலத்தில் நான்கு நண்பர்கள்

இந்த மாதப் புதிர் நண்பர்கள் நான்கு பேர், விடுமுறைக்கு குற்றாலம் செல்லலாம் என்று திட்டமிட்டு கிளம்புகின்றனர். வெகுநேரம் குற்றால அருவியில் குளித்துவிட்டு திரும்புகையில், மாலை ஆகிவிடுகிறது. பின் மெதுவாக நடந்து வந்துக் கொண்டிருந்தவர்களை கூர்மையான ஆயுதங்களுடன் ஒரு திருடர்கள் கூட்டம் கடத்திக் கொண்டு சென்று, அந்த கூட்டத்தின் தலைவனிடம் ஒப்படைக்கின்றனர். தலைவன் நண்பர்களை நோக்கி, ஒரு சிறிய விளையாட்டு. அதில் நீங்கள் குழுவாக இணைந்து யோசித்து விளையாடினால் தான் வெல்ல முடியும். வென்று விட்டால் உங்களை விட்டு […]

Share
Mar 012014
 

  வாழ்க்கையின் அழகு.. நீ எத்தனை சந்தோஷமாக இருக்கிறாய் என்பதில் இல்லை, உன்னால் எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதில் தான் அடங்கி இருக்கிறது!!     சாக்கு போக்குகளையும் காரணங்களையும் விட, உனது விருப்பமும் உழைப்பும் பெரியதாகும் போது, வெற்றி பிறக்கின்றது..     தடைக்கல்லுக்கும் வெற்றிப்படிக்கும் உள்ள வித்தியாசம், ஓருவர் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்துள்ளது     வெற்றிப் பெறும் நோக்கத்திற்கு மட்டும் மன உறுதி முக்கியமல்ல.. வெற்றிக்கு தேவையான பயிற்சிக்கும், […]

Share
Mar 012014
 

ரசித்தது எழுச்சியூட்டும் வீடியோக்கள்   Never Give up   – Video (புதியது)   Lead India Ad – Video   Look at Yourself after watching this – Video Likes(0)Dislikes(0)Share on: WhatsApp

Share
 Posted by at 6:58 pm
Share
Share